December 12, 2024
தேசியம்

Month : April 2023

செய்திகள்

Manitoba முதல் PEI வரை கால நிலையால் பாதிப்பு

Lankathas Pathmanathan
குறைந்தது ஐந்து கனடிய மாகாணங்களில் பனி, மழை, இடியுடன் கூடிய மழை போன்ற கால நிலைகள் இந்த வாரம் எதிர்வு கூறப்படுகிறது. இதன் மூலம் Manitoba முதல் PEI வரையிலான பல பகுதிகள் பாதிப்புகளை...
செய்திகள்

மற்றொரு booster தடுப்பூசி பெறுவதை பல கனடியர்கள் தற்காலிகமாக நிறுத்தலாம்

Lankathas Pathmanathan
மற்றொரு COVID booster தடுப்பூசியை பெறுவதை பல கனடியர்கள் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த அறிவுறுத்தலை செவ்வாய்க்கிழமை (04) வெளியிட்டது. குறைந்தது...
செய்திகள்

NATOவில் பின்லாந்து இணைவுக்கு கனடா வாழ்த்து

Lankathas Pathmanathan
NATOவில் பின்லாந்து இணைந்து கொண்டதற்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் Justin Trudeau அலுவலகம் செவ்வாய்க்கிழமை (04) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த இணைவு NATO உறுப்பினர் கூட்டணியை பலப்படுத்துகிறது என அந்த...
செய்திகள்

தேடப்படும் Akwesasne நபருக்கும் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan
Mohawk பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு பேருக்கும் காணாமல் போனதாக தேடப்படும் Akwesasne நபருக்கும் தொடர்புகள் உள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்துகின்றனர். கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச St. Lawrence கடற்பரப்பில் இருந்து...
செய்திகள்

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கான ஆதரவை கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) கனடிய பிரதமர் Justin Trudeau, உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது உக்ரைனுக்கான கனடாவின்...
செய்திகள்

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen

Lankathas Pathmanathan
கனேடியர் ஒருவர் முதன் முறையாக நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் பயணிக்கவுள்ளார். சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியராக Jeremy Hansen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NASA, கனடிய விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை...
செய்திகள்

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
முறையான குடியேற்ற நடைமுறையின் அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்துகின்றார். கடந்த வாரம் Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு புலம்பெயர்ந்தோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பிரதமரின் இந்த கருத்து திங்கட்கிழமை...
செய்திகள்

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேசத்தில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மீட்கப்பட்ட எட்டுப் பேரும் ருமேனிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் என கனடிய காவல்துறையினர் தெரிவித்திருந்தனர் இதில்...
செய்திகள்

பேரூந்து தாக்குதலில் ஒருவர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
பேரூந்தில் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, மற்றொருவரின் கழுத்தை அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். British Colombia மாகாணத்தின் Surrey நகரில் கடந்த சனிக்கிழமை (01) காலை இந்த சம்பவம்...
செய்திகள்

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan
சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள் விரைவில் கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஆனாலும் அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் தாயார் அவர்களுடன் பயணிக்க மாட்டார் என தெரியவருகிறது. Quebecகைச் சேர்ந்த தாயாரின்...