தேசியம்

Month : February 2023

செய்திகள்

Toronto நகர முதல்வராக தொடர John Tory தீர்மானம்?

Lankathas Pathmanathan
Toronto நகர வரவு செலவு திட்ட விவாதம் வரை நகர முதல்வராக தொடர John Tory தீர்மானித்துள்ளார். திங்கட்கிழமை (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் நகர முதல்வர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியது. 16.2 பில்லியன்...
செய்திகள்

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan
கனடாவை பயணத்திற்கு மிகவும் ஆபத்தான ஒரு நாடு என ரஷ்ய தூதர் தெரிவிக்கின்றார். ரஷ்யர்கள் மீது கனடா தொடர்ந்து தடைகளை விதித்து வருவதாக கனடாவுக்கான ரஷ்யாவின் தூதர் Oleg Stepanov கூறினார். இதன் காரணமாக...
செய்திகள்

Ottawa வெடிப்பு சம்பவத்தில் இருந்து இரண்டு பேர் மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Ottawaவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் குடிமனை தொகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இடிபாடுகளில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டனர். கிழக்கு Ottawa கட்டுமான தளத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, இடிபாடுகளில் இருந்து...
செய்திகள்

முன்னாள் Mississauga நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallionனின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (14) காலை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது Hazel McCallion தனது 101ஆவது...
செய்திகள்

Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவி விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அறிவித்தை தொடர்ந்து Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது.’ Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார். COVID...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

Toronto நகர முதல்வர் பதவி துறப்பும் ஈழத்தமிழரும்

Lankathas Pathmanathan
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு | குறள் எண்: 423 l Toronto நகர முதல்வர் John Tory திடீரென தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது நாடளாவிய ரீதியில்...
செய்திகள்

Toronto நகர முதல்வராகும் Jennifer McKelvie?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியை நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie பொறுப்பேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார். COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John...
செய்திகள்

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan
அமெரிக்காவினால் Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத உயரமான பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது. வெள்ளிக்கிழமை (10) பிற்பகல், Alaska கரையோரத்தில் பறந்து கொண்டிருந்த அடையாளம் காணப்படாத உயரமான...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது!

Lankathas Pathmanathan
கடந்த மாதம் கனடிய தொழில் சந்தையில் 150,000 அதிகமான புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) இந்த தகவலை...