தேசியம்

Month : February 2023

செய்திகள்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan
மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டமூலம் March மாதம் 2024ஆம் ஆண்டு வரை மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிக்கிறது. March 17, 2024...
செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும்

Lankathas Pathmanathan
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும் என Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார். இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக கனடாவின் முதல்...
செய்திகள்

இடம்பெயர்ந்த உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற வேண்டும்!

Lankathas Pathmanathan
இடம்பெயர்ந்த 10 ஆயிரம் உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்தனர். சீனாவில் துன்புறுத்தலுக்கு ஆளாகிய 10 ஆயிரம் உய்குர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அகதிகள் திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக...
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்க உள்ளது. விடுமுறை காலத்தில் நடைமுறையில் இருந்த விலை அதிகரிப்பு மீதான கட்டுப்பாடு முடிவுக்கு வருவதால், கனடா முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என...
செய்திகள்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan
மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சர் David Lametti இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். மனநலக் கோளாறு மட்டுமே அடிப்படை நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ...
செய்திகள்

Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி மன்னிப்பு கோரினார்

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தனது வார்த்தைகள் Quebec வாசிகளை காயப்படுத்தியதற்காக வருந்துவதாக Amira Elghawaby கூறினார். இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக...
செய்திகள்

இரண்டு வருடங்களில் Calgary விடுதியில் $26.8 மில்லியன் டொலர்கள் தனிமைப்படுத்தலுக்கு செலவு

Lankathas Pathmanathan
Calgary Albertaவில் தனிமைப்படுத்தல் விடுதிக்காக கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் 6.8 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது. Calgary விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Westin விடுதியில் 2020 முதல் 2022 வரை 26.8 மில்லியன்...
செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் Candice Bergen பதவி விலகினார். புதன்கிழமை (01) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என Bergen...
செய்திகள்

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

Lankathas Pathmanathan
முன்னாள் CBC ஊடகவியளாளர் Toronto வீதியில் தாக்கப்பட்டு மரணமடைந்தார். கடந்த வாரம் Torontoவில் தாக்குதலுக்கு உள்ளான நீண்டகால CBC வானொலி தயாரிப்பாளர் Michael Finlay மரணமடைந்தார். தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களால் Finlay...
செய்திகள்

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Markham Ontario விடுதியில் கடுமையான காயங்களுடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவானது. செவ்வாய்க்கிழமை (31) பலத்த காயங்களுடன் இரண்டு மாத குழந்தை விடுதியில்...