தேசியம்

Month : December 2022

செய்திகள்

துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்தன

Lankathas Pathmanathan
துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது. 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் துப்பாக்கிகள் தொடர்புடைய  வன்முறை குற்றங்கள் ஐந்து சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்...
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளதாக NDP தலைவர் அச்சுறுத்தியுள்ளார். சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் Liberal அரசாங்கத்துடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக...
செய்திகள்

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan
வாடகை குடியிருப்பாளர்கள் திங்கட்கிழமை (12) முதல் 500 டொலர் வாடகை உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். திங்கள் முதல் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என CRA அறிவித்தது. இந்த உதவி தொகை...
செய்திகள்

நான்கு மாகாணங்களை பாதிக்கும் புயல்

Lankathas Pathmanathan
கனடா நோக்கி வீசும் புயல் காரணமாக நான்கு மாகாணங்கள் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இந்த புயல் தெற்கு Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் பனிப் புயல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
செய்திகள்

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

Lankathas Pathmanathan
ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்தார். ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan
Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Jim Carr காலமானார் Winnipeg South Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தனது இல்லத்தில் காலமானார். 71 வயதான அவரது மரணத்தை Winnipeg நாடாளுமன்ற உறுப்பினரான...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Lankathas Pathmanathan
Ontario மாகாண உச்ச நீதிமன்றத்தில் தமிழரான அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் $123,000 நட்ட ஈடு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் வாதியாக அஜித் சபாரத்தினம், பிரதிவாதியாக கணபதிப்பிள்ளை யோகநாதன் ஆகியோர் பெயரிடப்பட்டனர். பின்னணி...
செய்திகள்

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் திங்கள்கிழமை (12) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Liberal கட்சியின் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் Charles Sousa போட்டியிடுகிறார். இவர் Ontario...
செய்திகள்

குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster தடுப்பூசி கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Health கனடா வெள்ளிக்கிழமை (09) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது. Pfizer bivalent booster தடுப்பூசி இந்த அங்கீகாரத்தை...
செய்திகள்

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan
வீட்டு விலைகளில் ஏற்படும் திருத்தம், பணவீக்கம் ஆகியவை கனடாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகளாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது. பல வருட பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளதாக...