தேசியம்

Month : December 2022

செய்திகள்

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan
இதுவரை இல்லாத மிகப்பெரிய opium பறிமுதல் Vancouver துறைமுகத்தில் நிகழ்ந்தது. Vancouver துறைமுகத்தில் 2,500 கிலோ கிராம் opium கைப்பற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எல்லை சேவை நிறுவனத்தின் வரலாற்றில்...
செய்திகள்

Labrador விமான விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan
Labrador விமான நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பலியானார். புதன்கிழமை (14) சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் உயிரிழந்தார் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த...
செய்திகள்

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

Lankathas Pathmanathan
கடுமையான குளிர் கால வானிலையின் தாக்கம் இந்த வாரம் கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. Newfoundland and Labrador, தெற்கு Ontario, தெற்கு Quebec , Northwest...
செய்திகள்

முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan
மத்திய வங்கி கட்டுப்பாட்டாளர்கள் முக்கிய அடமான அழுத்த சோதனை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். காப்பீடு செய்யப்படாத அடமான கடன்களுக்கான முக்கிய அழுத்த சோதனையில் பயன்படுத்தப்படும் வட்டி விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க வங்கி...
செய்திகள்

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan
 November மாதத்தில் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது. கனடிய Real Estate சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. November மாதத்தில் October மாதத்துடன் ஒப்பிடுகையில் வீடு விற்பனை 3.3 சதவீதம்...
செய்திகள்

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan
கடந்த மாதம் சராசரி வாடகை மாதாந்தம் இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது. ஒரு வீட்டை வாடகைக்கு பெறுவதற்கான சராசரி மாதச் செலவு கடந்த மாதம் இரண்டாயிரத்து 24 டொலர்களாக உயர்ந்துள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக் காட்டுகிறது....
செய்திகள்

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan
மத்திய அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அலுவலகம் திரும்ப வேண்டிய நிலை தோன்றியுள்ளது. கருவூல வாரியத் தலைவர் Mona Fortier வியாழக்கிழமை (15) இந்த அறிவித்தலை விடுத்தார். அனைத்து துறைகளிலும்...
செய்திகள்

புதிய ஆண்டில் COVID தொற்றின் அதிகரிப்பை எதிர் கொள்ளலாம்!

Lankathas Pathmanathan
புதிய ஆண்டில் COVID தொற்றின் அதிகரிப்பை எதிர் கொள்ளலாம் என தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam புதன்கிழமை (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
செய்திகள்

COVID தொற்று நீடித்த நோய்களை ஏற்படுத்தலாம்!

Lankathas Pathmanathan
COVID தொற்று நீடித்த நோய்களை ஏற்படுத்தலாம் என கனடிய சுகாராத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால COVID தொற்றின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பரிந்துரைகளை கனடாவின் தலைமை அறிவியல் ஆலோசகர் Mona Nemer வெளியிட்டுள்ளார்...
செய்திகள்

Ontario, Quebec, Saskatchewan, Manitoba மாகாணங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan
Ontario, Quebec, Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த மாகாணங்களை நோக்கி கடுமையான புயல் நகர்கின்றது. Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களும் வடக்கு Ontarioவும் பனி...