December 29, 2024
தேசியம்

Month : December 2022

செய்திகள்

கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருங்கி உறவை விரும்புகிறோம்: வெளிவிவகார அமைச்சர்

Lankathas Pathmanathan
கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருங்கி உறவை விரும்புவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளுடன் இருப்பது போல் கொரியா, ஜப்பானுடன் நெருக்கமாக இருக்க கனடா நம்பிக்கை...
செய்திகள்

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
பெரும்பாலான British Columbia பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா  வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த வானிலை எச்சரிக்கைகள் கடுமையான குளிர், மேலும் பனி ஆகியவற்றை எதிர்வு கூறுகிறது. திங்கட்கிழமை (19) தெற்கு British Columbiaவில்  25...
செய்திகள்

குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும்

Lankathas Pathmanathan
குறிப்பிடத்தக்க குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை (22) Toronto பெரும்பாகத்தை தாக்க ஆரம்பிக்கும் குளிர்கால புயல் விடுமுறை வார இறுதியில் தொடரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது....
செய்திகள்

அதிக அளவில் maple syrup உற்பத்தி

Lankathas Pathmanathan
இந்த வருடம் முன் எப்போதும் இல்லாத அளவில் maple syrup உற்பத்தி கனடாவில் பதிவாகியுள்ளது. 79.1 மில்லியன் லிட்டர் maple syrup இந்த வருடம் உற்பத்தியாகி உள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம்...
செய்திகள்

Vaughan நகர துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Vaughan நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். Jane Street and Rutherford Road சந்திப்புகளுக்கு அருகில் உள்ள தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது....
செய்திகள்

Atlantic கனடாவை மீண்டும் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan
கிழக்கு Ontario, Quebec மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வரும் கடுமையான பனிப்புயல் இந்த வார இறுதியில் Atlantic கனடாவை நோக்கி நகர உள்ளது. கிழக்கு Ontarioவில் வெள்ளிக்கிழமை (16) 15 முதல் 20 centimetre...
செய்திகள்

கனடா பல் மருத்துவ கொடுப்பனவு ஊடாக இதுவரை ஒரு இலட்சம் குழந்தைகள் பலன்

Lankathas Pathmanathan
கனடா பல் மருத்துவ கொடுப்பனவு திட்டத்தின் ஊடாக ஒரு இலட்சம் குழந்தைகள் பலன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி இதற்கான விண்ணப்பங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு இலட்சம் குழந்தைகள் என்ற புதிய மைல் கல்லை...
செய்திகள்

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறாத Ontario வாசிகள் விபத்துக்குள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டது. தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு போக்குவரத்து அபாயங்கள் 50 முதல் 70 சதவீதம் அதிகம்...
செய்திகள்

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. Justin Trudeauவுக்கும் François Legaultடிக்கும் இடையிலான இந்த சந்திப்பு Montreal நகரில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. கடந்த சில...
செய்திகள்

கனடாவிற்கு மீண்டும் நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan
ரஷ்யாவிற்கு சொந்தமான Nord Stream அனுமதி விலக்கை இரத்து செய்வதற்கான கனடாவின் முடிவை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றார். ரஷ்யாவின் Gazpromக்குச் சொந்தமான விசையாழியின் ஏற்றுமதி அனுமதியை இரத்து செய்ய கனடாவின் முடிவை உக்ரேனிய ஜனாதிபதி...