December 28, 2024
தேசியம்

Month : December 2022

செய்திகள்

October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 4.8 சதவீதம்

Lankathas Pathmanathan
October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகின்றது. October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 4.8 சதவீதம் குறைந்துள்ளது. இது August மாதம் 2021ஆம் ஆண்டின் பின்னர், மிக குறைந்த அளவாகும்....
செய்திகள்

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதிப்புகளை எதிர்கொண்ட 50 பேருக்கும் 2.7 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது. கனடாவின் தடுப்பூசி பாதிப்பு திட்டத்தின் ஊடாக இந்த தொகை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டு...
செய்திகள்

Albertaவில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Albertaவில் இதுவரை இல்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தரவை வெளியிட்டுள்ளது. Albertaவின் மக்கள் தொகை இந்த ஆண்டு July முதல் September மாதங்களுக்கு இடையே கிட்டத்தட்ட...
செய்திகள்

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan
கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு கனேடிய தன்னார்வலர்களை கடத்தியதற்காக நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கனடியர்களான Lauren Tilly, Bailey Chittey...
செய்திகள்

முகக் கவச கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படமாட்டாது: Alberta முதல்வர்

Lankathas Pathmanathan
முகக் கவச கட்டுப்பாடுகள் தொடர்பான செவிலியர் சங்க கோரிக்கையை Alberta முதல்வர் நிராகரித்தார். விடுமுறை நாட்களில் உட்புற பொது இடங்களில் முகக் கவச ஆணையை விதிக்கப் போவதில்லை என Alberta முதல்வர் Danielle Smith...
செய்திகள்

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை அறிவிப்பு!

Lankathas Pathmanathan
வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை விதிப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனடிய Mortgage, Housing கழகம் இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. இதன் மூலம்...
செய்திகள்

2026 முதல் மின்சார வாகன விற்பனையை கட்டாயமாக்கும் கனடா

Lankathas Pathmanathan
2026 ஆம் ஆண்டு முதல் கனடாவில் விற்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களில் ஐந்தில் ஒன்று மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault இந்த...
செய்திகள்

November மாதத்தில் குறைந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது. November மாதத்தில் பணவீக்கம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (21) வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கை இந்த தகவலை வெளியிட்டது....
செய்திகள்

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
நாடு முழுவதும் தொடரும் குளிர் காற்று எதிர்வரும் நாட்களில் Ontario, Quebec மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. British Columbia மாகாணத்தில் ஆரம்பித்த குளிர் காற்று, இந்த வார இறுதியில் Ontario,...
செய்திகள்

யாழ். வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. கனடியத் தமிழர் பேரவையின் நிதி சேர் நடை பவனி ஊடாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து இந்த நன்கொடை...