December 27, 2024
தேசியம்

Month : December 2022

செய்திகள்

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (02) கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் வேலையற்றோர் விகித அறிக்கை வெளியானது. அதில் November மாதத்தின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது....
செய்திகள்

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan
இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் கனடிய அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான International Experience Canada என்ற புதிய திட்டம் வியாழக்கிழமை (01) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை குடிவரவு, அகதிகள்...
செய்திகள்

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருகிறது

Lankathas Pathmanathan
பழங்குடியின பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருவதாக முதற்குடியின உறவுகளுக்கான அமைச்சர் தெரிவித்தார் நான்கு பெண்களைக் கொன்றதாக கூறப்படும் ஒரு ஆண் மீது Winnipeg காவல்துறை குற்றம் சாட்டியதை அறிந்து...
செய்திகள்

British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் பெரும் சேமிப்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் குடும்பங்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்க முடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பிரதமர் Justin Trudeau, British Colombia மாகாண முதல்வர் David Eby இணைந்து...
செய்திகள்

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

Lankathas Pathmanathan
மூத்த ஈரானிய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக புதிய தடைகளை கனடா விதித்துள்ளது. மனித உரிமைகளை மீறியதற்காக நான்கு ஈரானிய நபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் தடைகளை விதித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு...
செய்திகள்

தெற்கு Ontarioவிற்கு சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan
தெற்கு Ontario முழுவதற்குமான சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கனடா தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (02) காலை இந்த அறிக்கையை வெளியிட்டது. Toronto பெரும்பாகம் முழுவதும் வெள்ளி இரவும், சனிக்கிழமையும் (03) சிறப்பு...
செய்திகள்

Markham வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan
கடந்த October மாதம் Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். October மாதம் 12ஆம் திகதி Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே...
செய்திகள்

கனடாவுக்கான சீனத் தூதரை பல முறை விசாரணைக்கு அழைத்த கனடிய வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan
கனடாவில் இயங்குவதாக கூறப்படும் இரகசிய காவல் நிலையங்கள் குறித்து விளக்கமளிக்க கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான சீனாவின் தூதர் Cong Peiwuரை பலமுறை அழைத்துள்ளது என தெரியவருகிறது. இரகசிய காவல் நிலையங்கள் கனடாவில் உள்ள...
செய்திகள்

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan
கடந்த May மாதம் முதற்குடியின பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட Jeremy Anthony Michael Skibicki மீது மேலும் மூன்று கொலை குற்றச்சாட்டுக்களை Winnipeg காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இரண்டு முதற்குடியின பெண்கள், ஒரு...
செய்திகள்

PEI: கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan
Prince Edward தீவில் அமுலில் இருந்த கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வருகிறது. COVID தொற்று உள்ளதாக சோதனை செய்பவர்கள் இனி வரும் காலங்களில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரியவருகிறது. Prince...