தேசியம்

Month : November 2022

செய்திகள்

முற்றுகை போராட்டத்தினால் கனடிய பொருளாதாரத்திற்கு பல பில்லியன் டொலர்கள் நஷ்டம்

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தினால் கனடிய பொருளாதாரத்திற்கு பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் எல்லை முற்றுகைகள் காரணமாக...
செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து அவதானித்து வருகிறோம்: கனடிய பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
போலந்து மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக வெளியாகும் அறிக்கைகள் குறித்து கண்காணித்து வருவதாக கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். NATO நட்பு நாடு மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர்...
செய்திகள்

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது என பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas கருதியதாக புதிதாக வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில்...
செய்திகள்

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக கனடிய பிரதமர் உறுதியளித்துள்ளார். G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த உதவி அறிவித்தலை பிரதமர் Justin Trudeau வெளியிட்டார். வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும்,...
செய்திகள்

British Colombia மாகாணத்தில் 100க்கும் அதிகமான துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் இன்று அதிகாலை Merritt நகர பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. இதில் எவரும் காயமடையவில்லை என Merritt நகர முதல்வர் தெரிவித்தார் அதிகாலை 5 மணி...
செய்திகள்

Torontoவில் இந்த பருவத்தின் முதலாவது பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவை செவ்வாக்கிழமை (15) Toronto பெரும்பாகம் எதிர்கொண்டது. செவ்வாயன்று Toronto பெரும்பாக்கத்திற்கு குளிர்கால பயண எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டிருந்தது. செவ்வாய் பின்னிரவில் மேலும் ஐந்து முதல் 10 centimetre...
செய்திகள்

கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது: பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வார எண்ணிக்கையான 6.3 சதவீதத்தில் இருந்து...
செய்திகள்

உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

Lankathas Pathmanathan
அனைத்து பொது உட்புற கட்டமைப்புகளில் முகக் கவசங்களை அணிய ஆரம்பிக்க வேண்டும் என Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore பரிந்துரைக்கிறார். சுவாச தொற்றுகள், காய்ச்சல், COVID ஆகிய மூன்றின்...
செய்திகள்

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan
மேலதிகமான குழந்தை மருந்துகளின் விநியோகத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளதாக Health கனடா கூறுகிறது. குழந்தைகளுக்கான வலி, காய்ச்சல் மருந்துகளின் வெளிநாட்டு விநியோகத்தை பெற்றுள்ளதாக Health கனடா திங்கட்கிழமை (14) அறிவித்தது. சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு...
செய்திகள்

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan
ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் திங்கட்கிழமை (14) மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினர். அரிதாகப் பயன்படுத்தப்படும் சட்டம் மூலம்...