தேசியம்

Month : November 2022

செய்திகள்

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan
Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு செவ்வாக்கிழமை (29) ஆரம்பமானது. சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக Nathalie Roy நியமிக்கப்பட்டார். Quebec சட்டமன்றத்தின் வரலாற்றில் இரண்டாவது பெண் சபாநாயகர் இவராவார். சட்டமன்றத்தில் மொத்தம் 125 உறுப்பினர்களில் 57...
செய்திகள்

சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்திய Alberta அரசு

Lankathas Pathmanathan
சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta அரசாங்கம் செவ்வாக்கிழமை (29) அறிமுகப்படுத்தியது. Alberta சட்டமன்றத்தில் ஆரம்பமான இலையுதிர் கால அமர்வின் போது, ஐக்கிய Conservative அரசாங்கம் இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது மாகாண முதல்வர் Danielle Smith...
செய்திகள்

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

Lankathas Pathmanathan
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை இரத்து செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பை Ontario அரசாங்கம் மேல்முறையீடு செய்யவுள்ளது. இந்த மசோதா ஊதிய உயர்வை வருடத்திற்கு ஒரு சதவீதமாக மூன்று ஆண்டுகளாக கட்டுப்படுத்துகின்றது. இந்த...
செய்திகள்

ரஷ்யாவின் போர்க் குற்ற விசாரணைகளை ஒருங்கிணைக்க G7 நாடுகளுடன் இணையும் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் போர்க் குற்ற விசாரணைகளை ஒருங்கிணைக்க G7 நாடுகளுடன் இணைய கனடா உறுதியளித்துள்ளது. போர்க் குற்றங்கள் தண்டனையிலிருந்து விலக்கு இல்லை என்பதை வலியுறுத்தும் Berlin பிரகடனத்தை G7 நாடுகளின் நீதி அமைச்சர்களுடன் இணைந்து கனடிய...
செய்திகள்

மன்னரின் மூன்று நாள் கனடிய விஜயத்தின் செலவு $1.4 மில்லியன்

Lankathas Pathmanathan
மன்னர் சார்லசின் இந்த ஆண்டின் மூன்று நாள் கனடிய விஜயம் கனடியர்களுக்கு குறைந்தது $1.4 மில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது. May 17ஆம் திகதி ஆரம்பமான இந்த பயணம் 19ஆம் திகதி வரையில் சுமார் 57...
செய்திகள்

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

Lankathas Pathmanathan
சீனாவில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை கனடிய பிரதமர் Justin Trudeau வெளிப்படுத்துகின்றார். COVID மீதான சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் சீனாவில் உள்ள அனைவரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என...
செய்திகள்

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக வழக்கு விசாரணை அடுத்த வருடம் தொடரும்

Lankathas Pathmanathan
தனது முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக ஆரம்பமான வழக்கு விசாரணை அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் மீண்டும் தொடரவுள்ளது. தனது முன்னாள் மனைவி தர்ஷிகா ஜெகநாதனை கொலை செய்த குற்றச்சாட்டை சசிகரன் தனபாலசிங்கம்...
செய்திகள்

James Smith Cree முதற்குடி பாதுகாப்புக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தின் James Smith Cree Nation பாதுகாப்புக்கு 62.5 மில்லியன் டொலர் நிதி உதவியை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். கடந்த September மாதம், 11 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட...
செய்திகள்

LGBTQ சமூகத்திற்கு எதிரான கருத்துக்கு ரஷ்ய தூதரை பதிலளிக்க அழைக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
LGBTQ சமூகத்திற்கு எதிரான கனடாவுக்கான ரஷ்ய தூதரகத்தின் கருத்துக்களை கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டித்துள்ளார். இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க கனடாவுக்கான ரஷ்ய தூதரை வெளியுறவு அமைச்சர் Melanie Joly வரவழைத்துள்ளார். மேற்குலகம் ரஷ்யாவின் மீது...
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக $10.5 மில்லியன் பெறும் கனடிய அணி

Lankathas Pathmanathan
2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக கனடிய அணி 10.5 அமெரிக்க மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடிய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை (27) வெளியேற்றப்பட்டது. ஆனாலும் உலகக்...