தேசியம்

Month : November 2022

செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக உள்ளோம்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அதிகார வரம்புகள் உலகத் தரம் வாய்ந்த சுகாதார தரவு அமைப்புகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார...
செய்திகள்

Quebec மாகாண Liberal கட்சியின் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Quebec மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Dominique Anglade விலகியுள்ளார். ஒரு பெரிய Quebec அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கிய முதல் கறுப்பின பெண்ணன இவர், தனது தலைவர் பதவியை இராஜினாமா...
செய்திகள்

Ontarioவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு Ford அரசாங்கமே காரணமென 62 சதவீதம் பேர் கருத்து

Lankathas Pathmanathan
Ontario கல்வித் தொழிலாளர்களின் வேலை நிறுத்த நடவடிக்கைக்கு Doug Ford அரசாங்கத்தை 10 பேரில் 6 பேர் குற்றம் சாட்டுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் இந்த தரவு வெளியானது. CUPE...
செய்திகள்

2,200 GO Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்!

Lankathas Pathmanathan
சுமார் 2,200 GO Transit தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். Metrolinx உடன் புதிய ஒப்பந்த இணக்கத்தைப் பெற இயலவில்லை என ஞாயிற்றுக்கிழமை (06) ஒரு அறிக்கையை Amalgamated Transit Union Local 1587...
செய்திகள்

வேலை நிறுத்தம் அடுத்த வாரமும் தொடரும்: CUPE உறுதி

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (04) ஆரம்பான தமது வேலை நிறுத்தம் அடுத்த வாரமும் தொடரும் என Ontario கல்வி ஆதரவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்தது. மறு அறிவித்தல் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 55 ஆயிரம் கல்வி...
செய்திகள்

மக்களின் அடிப்படை சுதந்திரங்களை இடைமறிப்பது தீவிரமானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடியர்களின் அடிப்படை உரிமைகள் மீதான Ontario அரசாங்கத்தின் தாக்குதலை பிரதமர் Justin Trudeau தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மக்களின் அடிப்படை உரிமைகள் சுதந்திரங்களை இடைமறிப்பது மிகவும் தீவிரமானது என Torontoவில் வெள்ளிக்கிழமை (04)...
செய்திகள்

5.2 சதவீதமாக உள்ள கனடிய வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
கனடியப் பொருளாதாரம் கடந்த மாதம் 108,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக இருப்பதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த மாதம் நாடளாவிய ரீதியில் அதிகூடிய...
செய்திகள்

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan
அகதி கோரிக்கையாளர் ஒருவர் மத்திய அரசாங்க அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்திய சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது. கடந்த வாரம் கனடிய குடிவரவு அகதிகள், குடியுரிமை அதிகாரியுடன் ஒரு சந்திப்பின் போது, 22 வயதான...
செய்திகள்

Edmonton விபத்தில் இரண்டு சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள்

Lankathas Pathmanathan
Edmonton, நகருக்கு மேற்கில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகினர். வெள்ளிக்கிழமை (04) காலை, பாடசாலை பேருந்து பார ஊர்தி உடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில்...
செய்திகள்

கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரித்து வருவதாக வியாழக்கிழமை (03) வெளியான மத்திய அரசின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை எச்சரிக்கிறது. கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை...