தேசியம்

Month : October 2022

செய்திகள்

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைக்கும் Conservative தலைவருக்கு கண்டனம்!

Lankathas Pathmanathan
பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைத்து YouTube குறிச்சொல்லை (tag) பயன்படுத்தியதற்காக Conservative கட்சி தலைவர் கண்டனங்களை எதிர்கொள்கிறார். தீவிர வலதுசாரி பெண் வெறுப்பு இணைய குழுக்களை ஈர்க்க Pierre Poilievre தனது YouTube பதிவுகளை...
செய்திகள்

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெள்ளிக்கிழமை (07) வெளியாகவுள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். Ottawaவில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியாகவுள்ளது. சர்வதேச...
செய்திகள்

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan
Hockey கனடாவுக்கு இந்த வருடம் நிதியுதவி செய்யப்போவதில்லை என Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. Hockey Quebec, Hockey கனடாவுக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது....
செய்திகள்

11 பேர் இறந்த Saskatchewan கத்திக் குத்துக்கு ஒருவரே பொறுப்பு: RCMP

Lankathas Pathmanathan
Saskatchewanனில் கடந்த மாதம் நடந்த கத்திக் குத்தின் போது நிகழ்ந்த 11 இறப்புகளுக்கும் Myles Sanderson பொறுப்பு என RCMP தெரிவி்த்தது. இதில் இரண்டாவது சந்தேக நபராக முதலில் கருதப்பட்ட Damien Sanderson, அவரது...
செய்திகள்

COVID தொற்றுக்கு உள்ளானார் Jagmeet Singh

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh COVID தொற்றின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். 43 வயதான Singh, தொற்றுக்கான தனது அறிகுறிகள் இலேசானவை என  வியாழக்கிழமை (06) கூறினார். பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்....
செய்திகள்

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

Lankathas Pathmanathan
உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், Liberal கட்சியை விட Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (05) வெளியான Nanos கருத்து  கணிப்புகள் Justin Trudeauவின்...
செய்திகள்

வடக்கு Nova Scotiaவில் அவசர நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan
வடக்கு Nova Scotiaவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Prince Edward தீவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாத நிலையில் உள்ளனர். Fiona புயல் Atlantic மாகாணங்களை தாக்கி 12 தினங்கள் கடந்துள்ள நிலையில், Nova...
செய்திகள்

எரிபொருளின் விலை மேலும் உயரலாம்

Lankathas Pathmanathan
கனடாவில் எரிபொருளின் விலை மேலும் உயரலாம் என எதிர்வு கூறப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் OPEC கூட்டமைப்பு, எண்ணெய் உற்பத்தியை கடுமையாகக் குறைக்க புதன்கிழமை (05) முடிவு செய்தது. ஏற்கனவே Thanksgiving நீண்ட...
செய்திகள்

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan
Torontoவில் வீட்டின் சராசரி விலை கடந்த மாதம் 4.25 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த குளிர்காலத்தில் சொத்து மதிப்புகளில் சரிவு ஆரம்பித்ததில் இருந்து முதலாவது குறைவை இது குறிக்கிறது. Toronto பிராந்திய Real Estate வாரியம்...
செய்திகள்

குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள உணவு வங்கிகள் இந்த இலையுதிர் காலத்தில் குறைவான உணவு நன்கொடைகளை பெறுகின்றன. இந்த ஆண்டு, அதிகரித்த பணவீக்க விகிதங்களுக்கு மத்தியில் உணவு நன்கொடைகளில் வீழ்ச்சி எதிர் கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தில், கனேடியர்கள்...