தேசியம்

Month : September 2022

செய்திகள்

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் நகர்வை கண்டிகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்ய அதிபரின் நகர்வை கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக Trudeau இரண்டு நாள் பயணமாக New York சென்றுள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளுக்கு...
செய்திகள்

COVID விதிகள் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan
விரைவில் எதிர்பார்க்கப்படும் COVID விதிகள் மாற்றம் குறித்து அமைச்சர்கள் கருத்து கூற மறுத்துள்ளனர். COVID தடுப்பூசி எல்லைக் கட்டுப்பாடுகளை இந்த மாத இறுதியில் கைவிட கனடா தீர்மானித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (20) தகவல் வெளியானது. இது...
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் Mississauga நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (21) நடைபெற்றது. Constable Andrew Hongகின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 48 வயதான Hong,...
செய்திகள்

Conservative கட்சி முன்னணியில்: புதிய கருத்து கணிப்பு

Lankathas Pathmanathan
பிரதமர் பதவிக்கு Pierre Poilievreஐ விட Justin Trudeau அதிக கனடியர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. புதிய Conservative தலைவரை விட பிரதமரின் ஆதரவு நிலையில் குறைந்த அளவிலேயே முன்னிலையில்...
செய்திகள்

Fiona சூறாவளியின் தாக்கங்களுக்கு தயாராகும் Maritimes

Lankathas Pathmanathan
Fiona சூறாவளியின் சாத்தியமான தாக்கங்களுக்கு Maritimes குடியிருப்பாளர்களும் அவசரகால அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர். Nova Scotia, New Brunswick, Prince Edward தீவின் அவசர நடவடிக்கைகள் அமைப்புகள் வெவ்வேறு தயார் நிலை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்....
செய்திகள்

Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan
Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின் தூதரக மைதானத்தின் மீது தீக்குளிக்கும் சாதனம் ஒன்று வீசப்பட்டதை...
செய்திகள்

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. September இறுதிக்குள் மத்திய அரசு தனது COVID தடுப்பூசிக்கான எல்லைத் தேவைகளைக் கைவிடத் திட்டமிட்டுள்ளது. ArriveCan செயலியின் பயன்பாடு கட்டாயமற்றதாக அமையவுள்ளது. இந்த...
செய்திகள்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கின்றார்!

Lankathas Pathmanathan
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் மிக முக்கியமான வேலை, உலகிற்கு நம்பிக்கையை அளிப்பதாகும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதர் Bob Rae தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில்...
செய்திகள்

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர் கால அமர்வு செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமானது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் Liberal அரசாங்கம் வாழ்க்கை செலவை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு சட்ட மூலங்களை தாக்கல் செய்துள்ளது. Bill C-30, Bill...
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது!

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் August மாதத்தில் 7.0 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருளின் விலை வீழ்ச்சியால் இந்த குறைவு பதிவானது. ஆனால் அன்றாட மளிகை பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்கிறது. 1981 ஆம் ஆண்டிலிருந்து...