தேசியம்

Month : September 2022

செய்திகள்

Saskatchewan கத்தி குத்து வன்முறை – தொடர்ந்து தேடப்படும் சந்தேக நபர்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 18  பேர் காயமடைந்துள்ளனர். James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில்...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) அதன் முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூலம் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி...
செய்திகள்

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

Lankathas Pathmanathan
இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது என Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce உறுதியளிக்கிறார். செவ்வாய்க்கிழமை (06) முதல் Ontario மாகாணத்தின் கல்வி சபைகளில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்புகின்றனர்....
செய்திகள்

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan
செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமான Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பில் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் ஆகியவை பிரதான பேசுபொருள் ஆகின்றன. இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் Justin Trudeau  தனது...
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: Conservative இடைக்காலத் தலைவர்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என  செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தார். நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு சமூக வலைதளப் பதிவில் இந்த செய்தியைப்...
செய்திகள்

Saskatchewan கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் மரணம் – 15 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில் இந்த...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் உச்சத்தை அடைந்ததாக தோன்றும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (07) மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
செய்திகள்

Newfoundland எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடி விபத்தில் எட்டுப் பேர் காயம்

Lankathas Pathmanathan
Newfoundland மாகாண எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் எட்டுப் பேர்  காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் நிலை ஆபத்தாக உள்ளது என RCMP தெரிவித்தது. இந்த வெடிப்பு வெள்ளிக்கிழமை (02) உள்ளூர் நேரப்படி...
செய்திகள்

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Gaspé பகுதியில் ஆயுதமேந்திய சந்தேக நபரை Quebec மாகாண காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த பகுதி பொதுமக்களை வீட்டிற்குள் தங்குவதற்கான எச்சரிக்கை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபரை அப்பகுதியில் உள்ள எவரும் அணுக வேண்டாம்...
செய்திகள்

Toronto வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்தது

Lankathas Pathmanathan
Toronto வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் July மாதத்தில் இருந்து வீட்டு விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto பிராந்திய வீடு விற்பனை வாரியம் தெரிவித்தது....