தேசியம்

Month : August 2022

செய்திகள்

கனடாவின் வேலை வாய்ப்புகள் June மாதத்தில் மற்றொரு அதிகரிப்பை எட்டியது

Lankathas Pathmanathan
June மாதத்தில் கனடாவின் வேலை வாய்ப்புகள் மற்றொரு அதிகரிப்பை எட்டியுள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது . June மாதத்தில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில்...
செய்திகள்

NATO தலைவர் கனேடிய Arctic பாதுகாப்பு தளத்திற்கும் பயணம்

Lankathas Pathmanathan
NATO தலைவர் Nunavutடில் உள்ள கனேடிய Arctic பாதுகாப்பு தளத்தை பார்வையிட உள்ளார். NATO பொதுச் செயலாளர் Jens Stoltenberg வியாழக்கிழமை (25) கனடாவை வந்தடைந்தார். அவர் பிரதமர் Justin Trudeaவுடன் இணைந்து Cambridge...
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 2068இல் 57 மில்லியனாக அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan
2068ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை 57 மில்லியனாக அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த நிலை, வீட்டு வசதி திட்டங்கள், சுகாதாரத் தேவைகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த திங்கட்கிழமை...
செய்திகள்

Torontoவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Torontoவில் meningococcal என்ற மூளைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மூவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது July 15...
செய்திகள்

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan
கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்பட்ட தமிழர் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டார். Scarboroughவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 34 வயது தமிழரான சதீஸ்குமார் ராஜரத்தினம் என்பவர் சந்தேக நபராக Toronto காவல்துறையினரால்...
செய்திகள்

குடியேற்ற நகர்வுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள்: அமைச்சர் Sean Fraser

Lankathas Pathmanathan
எதிர்வரும் இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் 1,250 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையை தனது அமைச்சு மேற்கொண்டு வருவதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார். 1.3 மில்லியனுக்கும் அதிகமான குடியேற்ற விண்ணப்பங்கள் இன்னும் தேக்க...
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விடையத்தில் கனடா உறுதியாக இருக்க வேண்டும்

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விடையத்தில் கனடா உறுதியாக இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். உக்ரைன் அரசாங்கத்திற்கு அதிக கனரக பீரங்கி, மனிதாபிமான உதவி, நிதி உதவிகளை வழவதன் மூலம் கனடா...
செய்திகள்

முகக்கவச கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழகங்கள்

Lankathas Pathmanathan
மாகாண அரசாங்கங்களின் சுகாதார உத்தரவுகளை தாண்டியும் கனடா முழுவதும் உள்ள சில பல்கலைக்கழகங்கள் முகக்கவச கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன. மாகாண, பிராந்திய அரசுகளின் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அவற்றை தொடர்ந்தும்...
செய்திகள்

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் இலையுதிர் கால தேர்தல் பிரச்சாரம் எதி்ர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமாகின்றது. முதல்வர் François Legault இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தேர்தல் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக August 28 ஆரம்பமாகி வாக்களிப்பு தினமான October...
செய்திகள்

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan
Ontarioவில் இந்த ஆண்டில் 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Ontario மாகாண காவல்துறை புதன்கிழமை (24) இந்த தகவலை வெளியிட்டது. January மாதம் முதல் Ontarioவில் 259 பேர் வீதி விபத்துகளிலும், நீர்வழிகளிலும்...