தேசியம்

Month : July 2022

செய்திகள்

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் Laval மாநகர சபை தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என Laval மாநகரசபை புதன்கிழமை (13) ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த...
செய்திகள்

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (13) தனது முக்கிய வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது. 1998க்குப் பின்னரான அதி கூடிய வட்டி விகித அதிகரிப்பு இதுவாகும். இதன் மூலம் வட்டி விகிதம் 2.5...
செய்திகள்

கனடாவில் கண்டறியப்பட்ட புதிய Omicron துணை தொற்று

Lankathas Pathmanathan
கனடாவில் புதிய Omicron துணை வகை தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் தொற்று நோய்களை உண்டாக்கும் புதிய Omicron துணை வகை கனடாவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.2.75 என அறியப்படும், Corona தொற்று பிறழ்வு இந்தியா முழுவதும்...
செய்திகள்

Ontario நான்காவது தடுப்பூசிகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது

Lankathas Pathmanathan
Ontario நான்காவது COVID தடுப்பூசிகளுக்கான தகுதியை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்துகிறது. வியாழக்கிழமை (14) முதல் 18 வயதிற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் Ontario நான்காவது COVID தடுப்பூசியை அனுமதிக்கும் என...
செய்திகள்

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan
கனடிய சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ஆனால் எந்த புதிய முதலீடுகளும் கனடியர்களுக்கு முடிவுகளை வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்....
செய்திகள்

2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளது

Lankathas Pathmanathan
2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு COVID தொற்றின் உதவி தொகை காரணம் என கூறப்படுகிறது. 2020இல் COVID தொற்றின் உதவி தொகையை 20.7 மில்லியன்...
செய்திகள்

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

Ontario மாகாணத்தின் COVID booster  தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல் புதன்கிழமை (13) வெளியாக உள்ளது. Ontario மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன் காலை இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார்....
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்து கலந்துரையாட மத்திய அரசிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் கோருகின்றனர். கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) இரண்டாவது நாளாக British Colombia...
செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் சேவை கட்டணத்தை மீள வழங்கும் Rogers நிறுவனம்

Lankathas Pathmanathan
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்கொள்ளப்பட்ட சேவை நிறுத்ததினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் வரை சேவை கட்டணத்தை மீள வழங்க Rogers நிறுவனம் முடிவு செய்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் சேவை தடைகளை எதிர்கொள்வதாக இன்று...
செய்திகள்

Conservative தலைமைக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார்: Patrick Brown

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவிக்கான சிறந்த மாற்றாக Jean Charest இருப்பார் என Patrick Brown பிரச்சார குழுவின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை(12) தெரிவித்தார். Patrick Brown மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்படாமல் விட்டால், அவரது...