தேசியம்

Month : July 2022

செய்திகள்

Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் Monkeypox தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,...
செய்திகள்

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்தது

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்துள்ளதாக கனடிய வீடு விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது. May மாதத்திலிருந்து வீடு விற்பனை ஆறு சதவீதம் வரை குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (15)...
செய்திகள்

மீண்டும் உயரும் பாலின் விலை

கனடா முழுவதும் பால் பொருட்களின் விலை மீண்டும் உயர்கிறது. கனடிய பால் ஆணையம் இந்த ஆண்டின் இரண்டாவது பால் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. September மாதம் 1ஆம் திகதி முதல் விவசாயிகள் பாலுக்கு,...
செய்திகள்

New Brunswick சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம்

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. Frederictonனில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு காத்திருப்பு அறையில் இந்த வாரம் ஒரு நோயாளி இறந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த...
செய்திகள்

1.7 மில்லியன் டொலர் போதைப் பொருள் மீட்கப்பட்ட PROJECT ENTRUST

Ontario மாகாணத்தில் 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. York பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த இது குறித்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். June...
செய்திகள்

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசியை Health கனடா வியாழக்கிழமை (14) அங்கீகரித்துள்ளது. Modernaவின் COVID தடுப்பூசி Health கனடாவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு Moderna தடுப்பூசியை...
செய்திகள்

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை கனடாவில் மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan
விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனையை கனடா மீண்டும் ஆரம்பிக்கிறது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கனடாவிற்கு வரும் விமானப் பயணிகளில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கட்டாய COVID சோதனையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கிறது. கனடாவின் பொது...
செய்திகள்

Ontario மருத்துவமனைகளில் அதிகரிக்கும் COVID தொற்றாளர்கள் அனுமதி

Lankathas Pathmanathan
May மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது Ontario மருத்துவமனைகளில் COVID தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 985 என வியாழக்கிழமை (14) பிற்பகல் சுகாதார...
செய்திகள்

Ontarioவில் குறையும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைய உள்ளது. பல மாதங்கள் காணாத மிகக் குறைந்த அளவிற்கு Ontarioவில் எரிபொருளின் விலை குறைய உள்ளது என எதிர்வு கூறப்படுகிறது. தெற்கு Ontarioவில் April மாதம் 15ஆம்...
செய்திகள்

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
1985 ஆம் ஆண்டு Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொல்லப்பட்டார். Ripudaman Singh Malik, வியாழக்கிழமை (14) காலை British Colombia மாகாணத்தின் Surrey நகரில்...