தேசியம்

Month : June 2022

செய்திகள்

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan
Ontarioவில் எரிபொருள் May மாதத்திலிருந்து காணப்படாத விலைக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலருக்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. May மாத இறுதிக்குப் பின்னர்,...
செய்திகள்

2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் Toronto, Vancouver நகரங்களில்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்று Toronto , Vancouver ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. 2026 FIFA உலகக் கோப்பைக்கான தளங்களாக Torontoவும், Vancouverரும் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலகக் கோப்பைக்கான 15 தளங்களில் கனடிய நகரங்களில்...
செய்திகள்

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்துவருவதாக கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். COVID தொற்றின் போது கனடாவின் சுகாதார பராமரிப்பு அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர்...
செய்திகள்

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு 2.75 சதவீதத்தை எட்டும்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு 2.75 சதவீதத்தை எட்டும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர். அமெரிக்க மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்துவதை பின்பற்றி...
செய்திகள்

கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார்: Conservative இடைக்கால தலைவர்

Lankathas Pathmanathan
கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார் என Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen குற்றம் சாட்டினார். வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் கையாளுதல், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துதல், COVID கட்டுப்பாடுகளை நீக்குவதில்...
செய்திகள்

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் மதிப்புள்ள பீரங்கித் துப்பாக்கிகளுக்கான மாற்று பீப்பாய்களை கனடா அனுப்புகிறது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (15) இதனை அறிவித்தார். பெல்ஜியத்தில் நடந்த உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு...
செய்திகள்

தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி விபத்தில் மரணம்

தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (14) இரவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலியானவர் 28 வயதான விஜயாலயன் மதியழகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்...
செய்திகள்

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

Ontarioவில் எரிபொருளின் விலை புதன்கிழமை (15) குறையும் என எதிர்வு கூறப்படுகின்றது. புதன்கிழமை எரிபொருளின் விலை லிட்டருக்கு 207.9 சதமாக குறையும் என எதிர்வு கூறப்படுகின்றது. இது தற்போது விற்பனையாகும் எரிபொருளின் விலையில் இருந்து...
செய்திகள்

ரஷ்ய தூதரக விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: பிரதமர் Trudeau

கடந்த வாரம் Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடந்த விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Ottawaவில் உள்ள தூதரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...
செய்திகள்

கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகள் விலத்தல்

Lankathas Pathmanathan
கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகளை June மாதம் 20ஆம் திகதி முதல் கனடிய அரசாங்கம் விலத்துகிறது. உள்நாட்டில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், வெளியூர் செல்லும் சர்வதேச பயணிகளுக்கு COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக...