தேசியம்

Month : June 2022

செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

20 வயதுக்கு உட்பட்ட இரு ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை Parti Québécois முன்னாள் தலைவர் André Boisclair திங்கட்கிழமை (20) ஒப்புக் கொண்டார். தனது Montreal தொடர் மாடிக் கட்டிடத்தில் January...
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Lankathas Pathmanathan
Hamilton நகர முதல்வர் பதவிக்கு Ontario NDP கட்சியின் முன்னாள் தலைவர் Andrea Horwath போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Hamilton நகர முதல்வர் Fred Eisenberger திங்கட்கிழமை...
செய்திகள்

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டுமென கனடிய அரசாங்கத்தை தமிழ் உரிமைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த தமிழ் உரிமைக் குழுவின் மனுவை கனடிய நாடாளுமன்றத்தில் Calgary Forest Lawn தொகுதியின் நாடாளுமன்ற...
செய்திகள்

கனடாவில் 168 Monkeypox தொற்றுகள் பதிவு

கனடாவில் இதுவரை 168 Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளன. Quebecகில் 141, Ontarioவில் 21, Albertaவில் நான்கு, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் 20...
செய்திகள்

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

இரண்டு கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆயுததாரிகள் சரணடைந்துள்ளனர். கனேடிய சுற்றுலாப் பயணிகளான Robert Hall, John Ridsdel ஆகியோர் September 2015 இல் துப்பாக்கிதாரிகளால்...
செய்திகள்

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

COVID எச்சரிக்கை செயலி நிறுத்தப்பட்டதாக Health கனடா வெள்ளிக்கிழமை (17) அறிவித்தது. COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது. February மாதம் 1ஆம் திகதி வரை 6.89...
செய்திகள்

Brown, Poilievre அணிகளுக்கு இடையில் தொடரும் மோதல்

Patrick Brown ஆதரவாளர்கள் Conservative கட்சியின் உறுப்பினர் விண்ணப்பங்களுக்கு பணம் வழங்கியதாக Pierre Poilievre குழு புகார் அளித்துள்ளது இது குறித்த புகார் ஒன்றை Conservative கட்சியின் தலைமைக்கு Poilievre இன் பிரச்சார குழு...
செய்திகள்

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறு உத்தேசித்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டும் திட்டம் ஒன்றை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland முன்வைத்துள்ளார். Torontoவில் உள்ள Bay Street Empire Clubஇல் வியாழக்கிழமை (16)...
செய்திகள்

Ontario NDP இடைக்காலத் தலைவர் மாத இறுதிக்குள் தேர்வு

Ontario NDP கட்சியின் இடைக்காலத் தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். NDP மாகாண சபை June மாதம் 28ஆம் திகதி கூடும்போது புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள்...
செய்திகள்

நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கான தடுப்பூசி கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

கனடிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கான COVID தடுப்பூசி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் இடை நிறுத்தப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பார்வையாளர்களுக்கான தடுப்பூசி கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இடை நிறுத்தப்படுகின்றது. அரசாங்கத்தின் சபை...