தேசியம்

Month : May 2022

செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino செவ்வாய்க்கிழமை (17)  இந்த நடவடிக்கையை...
செய்திகள்

பதவி இழப்பாரா Alberta முதல்வர்?

Alberta முதல்வர் Jason Kenney குறித்த அவரது கட்சி உறுப்பினர்களின் தலைமை ஆய்வு முடிவுகள் புதன்கிழமை (18) மாலை வெளியாகவுள்ளன. இந்த தலைமை மதிப்பாய்வில் Kenney தலைவராக தொடர வேண்டுமா என்பது குறித்து 59...
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரவில்லை: Ottawa காவல்துறை

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரவில்லை என Ottawa காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Steve Bell தெரிவித்தார். கடந்த February மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது தேசிய அவசர நிலையை அறிவிப்பதன் மூலம்...
செய்திகள்

2022இல் இதுவரை 107 இறப்புகள் Ontario நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளன

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மோசமான நெடுஞ்சாலை உயிரிழப்புகளை 2022ஆம் ஆண்டு இதுவரை எதிர்கொண்டுள்ளது என Ontario மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டில், செவ்வாய்க்கிழமை (17) வரை 107 இறப்புகள் நெடுஞ்சாலையில்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Ontarioவில் எதிர்கொள்ளப்படும் பொருளாதார சவால்கள், சுகாதாரம் ஆகியன அரசியல் கட்சி தலைவர்களின் விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தன. Ontario மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. வீட்டு வசதி...
செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் மேலும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படும்: சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller

Lankathas Pathmanathan
முன்னாள் வதிவிட பாடசாலைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளின் எண்ணிக்கை ஒரு ஆரம்ப புள்ளி மாத்திரமே என தெரிவிக்கப்படுகின்றது. சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller திங்கட்கிழமை (16) இந்த தகவலை தெரிவித்தார். Kamloops, British...
செய்திகள்

இடமாற்றப்படும் Ottawa கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan
மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்வரும் July மாதம் கனடா தின கொண்டாட்டங்கள் தலைநகர் Ottawaவில் நேரில் நடைபெறுகிறது. ஆனால் கனடா தின கொண்டாட்டங்கள் இம்முறை நாடாளுமன்றத்தில் நடைபெறாது என கனடிய பாரம்பரிய திணைக்களம்...
செய்திகள்

விபத்தில் பயணி உயிரிழந்ததை அடுத்து தமிழரான சாரதி மீது குற்றச்சாட்டு பதிவு

Toronto விபத்தில் பயணி உயிரிழந்ததை அடுத்து தமிழரான சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன்னர் Torontoவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த 19 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார். March மாதம்...
செய்திகள்

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Mississaugaவில் தமிழர் ஒருவர்  வாகனத்தால் மோதப்பட்டு பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த Decemberரில் Mississaugaவில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தால்  மோதப்பட்டார். பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும்...
செய்திகள்

Quebec மாகாண தலைவர்களின் ஆங்கில விவாதம் நிறுத்தம்

Lankathas Pathmanathan
Quebec மாகாண தேர்தலுக்கான தலைவர்களின் ஆங்கில விவாதம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர்  François Legault உட்பட இரண்டு கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்க மறுத்ததை அடுத்து இந்த விவாதம் நிறுத்தப்படுகிறது. இந்த விவாதித்தால் கலந்து கொள்ள...