தேசியம்

Month : May 2022

செய்திகள்

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan
21 பேர் கொல்லப்பட்ட Texas ஆரம்ப பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த அதிர்ச்சியில் அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – விஜய் தணிகாசலம் 

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – விஜய் தணிகாசலம். எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது. Scarborough – Rouge Park  தொகுதியில் Progressive Conservative...
Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan
தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் ) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தலில் ஆறு தமிழர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் மொத்தம் ஆறு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர், புதிய ஜனநாயாக கட்சியின் சார்பில் இருவர், Liberal, பசுமை கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என...
செய்திகள்

வார விடுமுறையின் புயல் காற்றின் காரணமாக பத்து பேர் மரணம்

Lankathas Pathmanathan
கடந்த சனிக்கிழமை தெற்கு Ontarioவிலும், Quebecகின் சில பாகங்களிலும் பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது. இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடைமை சேதங்கள் ஏற்பட்டதுடன்...
செய்திகள்

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Quebec மொழி சீர்திருத்த மசோதா 96,  தேசிய சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) ஏற்றுக்கொள்ளப்பட்டது. Quebecகில் பிரெஞ்சு மொழியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மாகாண அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா 96, தேசிய சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது....
செய்திகள்

98 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் கனடா

ரஷ்யாவுக்கு எதிரான போரில் முக்கியமானதாக கருதப்படும் மேலும் ஆயுதங்களை கனடா உக்ரைனுக்கு அனுப்புகின்றது. British Colombiaவில் உள்ள உக்ரேனிய கலாச்சார மையத்தில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (24) இதனை அறிவித்தார்....
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – நீதன் சான்

Lankathas Pathmanathan
எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது Scarborough Centre தொகுதியில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நீதன் சான் போட்டியிடுகின்றார்.  ...
Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 24, 2022 (செவ்வாய்)

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும் என்பதை தேசியம், பிரதான கருத்து கணிப்பு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் தேர்தல்...
செய்திகள்

Pickering நகரில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan
Durham பிராந்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த ஆறாவது கொலையில் மரணமடைந்தவர் தமிழர் என புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். Pickering நகரை சேர்ந்த 20 வயதான அரவின் சபேசன் என்பவர் மரணமடைந்ததாக திங்கட்கிழமை (23) காலை Durham...