December 12, 2024
தேசியம்

Month : May 2022

செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக வியாழக்கிழமை (02) மற்றுமொரு பெரிய வட்டி விகித அதிகரிப்பை  கனடிய மத்திய வங்கி அறிவிக்கும் என நிபுணர்கள்...
செய்திகள்

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

Lankathas Pathmanathan
சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார். Liberal மூலோபாயவாதியால் இணைந்து நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது. 2020ஆம்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – லோகன் கணபதி

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் லோகன் கணபதி எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது. Markham Thornhill தொகுதியில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக லோகன்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 28, 2022 (சனி)

Lankathas Pathmanathan
தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 28, 2022 (சனி)   Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.   இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – அனிதா ஆனந்தராஜன்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் அனிதா ஆனந்தராஜன் எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது. Scarborough North தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

காணாமல் போகும் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan
NDP வேட்பாளர் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் பல காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையிலும் Ontario தேர்தல் திணைக்களத்திலும் முறையிடப்பட்டுள்ளது. Scarborough Centre தொகுதியில் போட்டியிடும் நீதன் சானின் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பதாதைகள்...
செய்திகள்

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

Lankathas Pathmanathan
கனடிய மத்திய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino புதிய துப்பாக்கி சட்டத்தை திங்கட்கிழமை (30) தாக்கல் செய்வார் என நீதி அமைச்சர்...
செய்திகள்

Quebec நகர மசூதி கொலையாளி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னடத்தைப் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பு

Lankathas Pathmanathan
Quebec நகர மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னடத்தைப் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கியூபெக் நகர மசூதி ஏமாற்றம்...
செய்திகள்

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை உக்ரைனுக்கு வழங்கிய கனடா

Lankathas Pathmanathan
தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை கனடா உக்ரைனுக்கு உதவ உபயோகித்துள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து கனடாவின் கையிருப்பில் இருந்து 375 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan
Progressive Conservative கட்சி தலைவர் Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் Hamilton சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக...