December 12, 2024
தேசியம்

Month : April 2022

செய்திகள்

வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Durham நகரில் வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் ஒருவர் கைதாகியுள்ளார். கடந்த வருடம் June மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் Ajax நகரை சேர்ந்த 31 வயதான ஜனார்த்தனன் சத்தியநாதன்...
செய்திகள்

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்களை இனப்படுகொலை என கூறும் பிரேரணைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  புதன்கிழமை (27) ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். NDP நாடாளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு விமர்சகருமான Heather McPherson ஒரு பிரேரணையை முன்வைத்ததை...
செய்திகள்

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து  G7 கூட்டு நாடுகளுடன்  கனடிய...
செய்திகள்

பிரதமர் குற்றம் இழைத்தாரா? – RCMP விசாரணையை ஆரம்பிக்க கோரிக்கை

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau குற்றம் இழைத்தாரா என்பதை ஆராய்ந்த விசாரணையை RCMP மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என Conservative கட்சி வலியுறுத்துகிறது. Aga Khanனுக்குச் சொந்தமான தனியார் Bahamas தீவில் இலவச விடுமுறையை ஏற்றுக்...
செய்திகள்

‘Rolling Thunder’  பேரணி, சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது: Ottawa காவல்துறை

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (29)  Ottawaவில் ஆரம்பமாகும் ‘Rolling Thunder’  எதிர்ப்பு பேரணி, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது என Ottawa காவல்துறை தலைவர் உறுதியளித்தார். Ottawa நகரம்...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் கனடாவின்பங்கு குறித்து  விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளில் கனடாவின்  பங்கு குறித்து  விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரப்பட்டுள்ளது. வதிவிட பாடசாலைகளுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்களில் கனடாவின் பங்கு குறித்த விசாரணையை ஆரம்பிக்குமாறு முதற்குடிகள் சபையின் தலைவர்  RoseAnne Archibald...
செய்திகள்

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கிய பங்கு குறியீடு செவ்வாய்க்கிழமை (26) 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது. இதன் காரணமாக கனடாவின் முக்கிய பங்கு குறியீடு மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட...
செய்திகள்

உக்ரைன் குறித்து விவாதிக்கும் கனடிய –  அமெரிக்கா

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் தொடர்ந்து அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்கும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார். உக்ரைனில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க...
செய்திகள்

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan
Ryerson பல்கலைக்கழகம்  Toronto Metropolitan பல்கலைக்கழகம் என மறு பெயரிடப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பெயர் மாற்றம் நிகழ்கிறது. கனடாவின் வதிவிட பாடசாலை அமைப்பில் Egerton Ryersonனின் பங்கு குறித்த பல...
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட  மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை (26) மாலை 6 மணி வரை 38,901 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர். அதேவேளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஆறாயிரத்தும்...