December 12, 2024
தேசியம்

Month : March 2022

செய்திகள்

March இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் Ontario உள்ளது

Lankathas Pathmanathan
Ontario  மாகாணம் March மாத இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் உள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore கூறினார். கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய Omicron ஆதிக்கம் செலுத்துவதற்கான அறிகுறிகள் உள்ள...
செய்திகள்

ரஷ்யாவுக்காகப் போராடும் கனடியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடும் கனடியர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freeland  எச்சரித்துள்ளார். வியாழக்கிழமை (03) Ottawaவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Freeland இந்த எச்சரிக்கையை விடுத்தார்....
செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிரான மேலும் வர்த்தக நடவடிக்கை

Lankathas Pathmanathan
ரஷ்யாவிற்கு எதிரான வர்த்தக நடவடிக்கையை  வியாழக்கிழமை (03) கனடா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் பொருளாதார தடைகளையும்  துணைப் பிரதமர் Chrystia Freeland அறிவித்தார். சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான  Interpolலில்...
செய்திகள்

உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார் உக்ரைனுக்கு ஆதரவான சர்வதேச சமூகங்களின் பரந்த நடவடிக்கைகளால் ரஷ்யாவின் Vladmir Putinனும் அவரது ஆட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது என...
செய்திகள்

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள Quebec

Lankathas Pathmanathan
பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளைApril மாத நடுப்பகுதியில் Quebec மாகாணம் நீக்குகிறது. ஏனைய COVID கட்டுப்பாடுகளை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நீக்கவும் Quebec திட்டமிட்டுள்ளது. மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை காரணமாக இந்த...
செய்திகள்

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக உயர்த்துகிறது COVID தொற்றின் ஆரம்பத்தில் போது வட்டி விகிதத்தை குறைத்த பின்னர் புதன்கிழமை (02) முதல் முறையாக மீண்டும் உயர்த்தியுள்ளது. பணவீக்க விகிதங்களை சமாளிக்கும்...
செய்திகள்

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan
உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் புதிதாக 47 கனடியர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இணையம் மூலமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக தொடர்பான உலகளாவிய விசாரணையின் ஒரு பகுதியாக, கனடாவில்  12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என...
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி...
செய்திகள்

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich மேலும் ஐந்து தினங்கள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார். புதன்கிழமை (02) அவரது பிணை விசாரணை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணையில்...
செய்திகள்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவியை அனுப்புகிறது. நெருக்கடியிலிருந்து உக்ரைன்  மீண்டு வரும் வகையில் இந்த உதவி அறிவிக்கப்படுவதாக சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan கூறினார். இந்த உதவிகள்...