தேசியம்

Month : February 2022

செய்திகள்

உக்ரைன் மழலையர் பாடசாலை மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan
உக்ரைன் மழலையர் பாடசாலை மீதான ரஷ்யாவின் ஷெல் தாக்குதலை கனடா கண்டிக்கிறது கிழக்கு உக்ரைனில் உள்ள மழலையர் பாடசாலை மீதான ஷெல் தாக்குதல் மூலம் மேற்கு நாடுகளுடன் நெருக்கடியை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக கனடாவின்...
செய்திகள்

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நகரின் மையப் பகுதியை விட்டு வெளியேறும் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்ததால், Ottawa காவல்துறை வியாழக்கிழமை (17) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் பலரை...
செய்திகள்

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

Lankathas Pathmanathan
மூன்று வாரங்களாக தொடரும் சட்டவிரோத, ஜனநாயகமற்ற முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடைசி முயற்சியாக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (17) கூறினார். அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்த விவாதம்...
செய்திகள்

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan
கனடாவில் பெரியவர்களுக்கு Novavax COVID தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. Health கனடா Novavaxசின் புரத அடிப்படையிலான COVID தடுப்பூசியை கடந்த January முதல் மதிப்பாய்வு செய்து வருகிறது. இரண்டு Novavax...
செய்திகள்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் அமெரிக்காவை வெற்றி கொண்டு கனடா தங்கம் வென்றது. ஒலிம்பிக் தங்கத்திற்கான மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா எதிர்கொண்டது. கனேடிய மகளிர் ஹாக்கி அணி வியாழனன்று (17)...
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக் போட்டியில் புதன்கிழமை (16) கனடா மற்றுமொரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. கனடா இம்முறை வெற்றி பெற்ற மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். ஆண்களுக்கான 5000 m short track speed...
செய்திகள்

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தமிழர் கூடுதல் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். Whitby நகரை சேர்ந்த 33 வயதான கார்த்திக் மணிமாறன் மீது இந்த குற்றச்...
செய்திகள்

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவசர காலச் சட்ட பிரேரணை

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கும் பிரேரணை புதன்கிழமை (16) மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino நாடாளுமன்றத்தில் இந்த பிரேரணையை தாக்கல் செய்தார். அத்துடன் பொது...
செய்திகள்

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ottawa  நகரின் முற்றுகைப் போராட்டத்தில் தொடர்ந்தும் பங்கேற்கும் மக்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர் எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர பலத்தை பயன்படுத்துவது காவல்துறையினரின் முடிவில் தங்கியுள்ளது என பிரதமர்...
செய்திகள்

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan
கடந்த மாதம் வருடாந்த பணவீக்கம் 5.1 சதவீதமாக உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. வருடாந்த பணவீக்க விகிதம் Decemberரில் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் Januaryயில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீட்டு விலை, எரிபொருள்,...