தேசியம்

Month : February 2022

செய்திகள்

பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Lankathas Pathmanathan
Ottawaவில் வார விடுமுறையில் நடைபெற்ற பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். வார இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இருவர் கைது...
செய்திகள்

கட்சி தலைமைக்கான இரகசிய வாக்களிப்பை எதிர்கொள்ளும் Erin O’Toole!

Lankathas Pathmanathan
கட்சி தலைமை குறித்த இரகசிய வாக்களிப்பை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole புதன்கிழமை (02) எதிர் கொள்ளவுள்ளார். Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதன் கலந்து கொள்கின்றனர்....
செய்திகள்

மீண்டும் கடும் பனிப் பொழிவை எதிர்கொள்ளும் தெற்கு Ontario

Lankathas Pathmanathan
தெற்கு Ontarioவை தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது. இதன் எதிரொலியாக குளிர்கால புயல் கண்காணிப்பு, சிறப்பு வானிலை அறிக்கை ஆகியவற்றை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது....
செய்திகள்

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் மரணங்கள் செவ்வாய்க்கிழமையுடன் (01) 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 34 ஆயிரத்து 26 மரணங்களை இதுவரை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். நாடளாவிய ரீதியில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை...
செய்திகள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை இரத்து செய்யும் Quebec

Lankathas Pathmanathan
தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை Quebec இரத்து செய்கிறது. மாகாண முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை (01) இந்த அறிவித்தலை வெளியிட்டார். சர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, வரி விதிக்கும் திட்டங்களில்...
செய்திகள்

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan
பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்புகள் விடுக்கப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தமது போராட்டத்தை தொடர உறுதியளித்துள்ளனர்...