தேசியம்

Month : January 2022

செய்திகள்

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறினார். இந்த மாத இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகளை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு
செய்திகள்

மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவது பாதுகாப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
பாடசாலைக்கு சுமார் 30 சதவீத ஊழியர்களும் மாணவர்களும் சமூகமளிக்காத நிலை வரும்போது மாத்திரம் COVID தொற்றின் பரவல் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என Ontario அரசாங்கம் கூறுகிறது. பாடசாலையில் பதிவாகும் ஒவ்வொரு COVID தொற்றுகள்
செய்திகள்

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக தடுப்பூசி போட மறுக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என Quebec
செய்திகள்

ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்கள்

Lankathas Pathmanathan
ஆண்டுதோறும் 100 மில்லியன் தடுப்பூசிகளை பல ஆண்டுகளுக்கு பெறக்கூடிய ஒப்பந்தங்களை கனடிய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. 65 மில்லியன் Pfizer, 35 மில்லியன் Moderna தடுப்பூசிகளை பெறும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம்
செய்திகள்

Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிக்கிறேன்: Peel சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Loh

Lankathas Pathmanathan
Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிப்பதாக Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Lawrence Loh தெரிவித்தார். தேசியம் சஞ்சிகைக்கு, Good Evening Canada ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec முடிவு செய்துள்ளது.

Lankathas Pathmanathan
மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக COVID  தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை அறிவித்தார். செவ்வாய் (11) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் இதனைத் தெரிவித்தார். இந்த
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு

Lankathas Pathmanathan
பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சர் Christine Elliott  செவ்வாய்க்கிழமை (11) இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID காரணமாக பணியாளர் பற்றாக்குறையை
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Omicron பரவலால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதம் குறித்து கனடா Post எச்சரிக்கிறது. ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனடா Post கையாள்வதால், கனடியர்கள் அடுத்த சில வாரங்களில் விநியோக தாமதங்களை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
செய்திகள்

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் புதிய பொது சுகாதார இயக்குநர் செவ்வாய்க்கிழமை (11) அறிவிக்கப்பட்டார்.22 Quebec பொது சுகாதார இயக்குனர் Horacio Arruda திங்கட்கிழமை பதவி விலகினார். இந்த நிலையில் பொது சுகாதார இடைக்கால இயக்குனராக செவ்வாயன்று
செய்திகள்

இந்த வாரம் 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடா வருகை

Lankathas Pathmanathan
கடந்த July மாதத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்களின் முதல் விமானத்தை கனடா வரவேற்றது. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கனடாவுக்கு வர உதவுவதாக மத்திய அரசு