தேசியம்

Month : January 2022

செய்திகள்

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

Lankathas Pathmanathan
உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படும் என கனடா அஞ்சுவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். ரஷ்யா ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் பெருகிவரும்...
செய்திகள்

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர்

Lankathas Pathmanathan
Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். 29 வயதான யோசந்த் ஜெகதீஸ்வரன் என்பவர் Jane St & Trethewey Dr பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறையினர்...
செய்திகள்

கனேடிய படையினர் உக்ரைனிலில் தரையிறக்கம்

Lankathas Pathmanathan
சிறிய எண்ணிக்கையிலான கனேடிய சிறப்புப் படையினர் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள கனடிய சிறப்புப் படையினர், தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவார்கள் என கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly கூறினார். திங்கட்கிழமை அமைச்சர்...
செய்திகள்

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு ஒன்று  இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் Omicron தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் மாகாணம் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது. குறைந்தபட்சம் January 26...
செய்திகள்

British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
British Columbia படிப்படியாக  உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறக்கிறது. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் உட்பட  சில இடங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது. திருமணங்கள்,  இறுதி நிகழ்வுகளில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் February 16 வரை நீடிக்கும்...
செய்திகள்

Ontario வனவிலங்குகளில் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Ontario வனவிலங்குகளில் முதன்முறையாக COVID கண்டறியப்பட்டது. தென்மேற்கு Ontarioவில் உள்ள ஐந்து மான்களில்   எடுக்கப்பட்ட மாதிரிகள் COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் Ontario மாகாணத்தின் வனவிலங்குகளில் முதல் முறையாக தொற்று  கண்டறியப்பட்டது....
செய்திகள்

Ontarioவில் தொடரும் பனிப் புயலின் தாக்கங்கள்

Lankathas Pathmanathan
திங்கட்கிழமை (17) எதிர்கொள்ளப்பட்ட பெரும் பனிப் புயலுக்குப் பின்னர் இன்று Ontarioவில் நெடுஞ்சாலைகளில் பெரும் தாமதங்கள் எதிர்கொள்ளப்பட்டன. தெற்கு Ontarioவைத் தாக்கிய குளிர்கால பனிப் புயல் காரணமாக Toronto பெரும்பாக பகுதியில் நெடுஞ்சாலைகள் முழுவதும்...
செய்திகள்

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Lankathas Pathmanathan
Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். 28 வயதான பிரஷாந்தி அர்ச்சுனன் என்ற பெண் Jane and Finch West பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக...
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்களின் தொடர் பங்களிப்பிற்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார். திங்கட்கிழமை (17) நடைபெற்ற தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். தமிழ்க் கனடியர்கள் இந்த நாட்டின் சமூக,...
செய்திகள்

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
Ontarioவிலும் Quebecகின் சில பகுதிகளிலும் திங்கட்கிழமை (17) அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களின் பல பகுதிகளிலும் 5 முதல் 60 centimeters வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. Ontario ஏரியின் அருகில் உள்ள...