கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை போராட்டம்
கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள எதிர்ப்பாளர்கள் பலர் Ottawaவை சென்றடைந்துள்ளனர். Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை...