தேசியம்

Month : January 2022

செய்திகள்

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் John Toryயை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். முதலாவது Toronto – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு இன்று
செய்திகள்

கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது: NACI அறிக்கை

Lankathas Pathmanathan
கனடாவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள குழந்தைகள் மூன்றாவது COVID தடுப்பூசியை பெற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. NACI எனப்படும் கனடாவின் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த
செய்திகள்

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நிலக் குறிப்புகள் இல்லாத 93 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தரையில் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய புவி இயற்பியல் ஆய்வு, அங்கு சாத்தியமான கல்லறைகள் இருப்பதை
செய்திகள்

உக்ரைனை விட்டு இராஜதந்திரிகளின் குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: கனடா உத்தரவு

Lankathas Pathmanathan
இராஜதந்திரிகளின் குடும்பத்தினரை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தூதரக ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என
செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்த்தும் Quebec – தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை நீட்டிக்கும் British Colombia

Lankathas Pathmanathan
Quebec அரசாங்கம் புதிய COVID தளர்வுகளை சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறை படுத்துகின்றது. சிறிய கூட்டங்களை அனுமதிப்பதோடு உணவகங்களில் ஐம்பது சதவீதமானவர்கள் உள்ளிருந்து உணவருந்த முடியும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. அதிகபட்சம் 25 பேர் கொண்ட
செய்திகள்

ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது

Lankathas Pathmanathan
ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. COVID தொற்று கனடாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய ஒற்றை வருட ஆயுட்கால வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என
செய்திகள்

Ontarioவில் தொற்றின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனை, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திங்கட்கிழமை (24) தொற்றின் காரணமாக 3,861 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 615 பேர் அவசர சிகிச்சை
செய்திகள்

பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

Lankathas Pathmanathan
Quebecகின் பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் COVID  தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது திங்கட்கிழமை (24) முதல் அவசியமாகிறது. மளிகைக் கடைகள் மருந்தகங்கள் தவிர, 1,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட கடைகளில் நுழைய
செய்திகள்

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Lankathas Pathmanathan
Omicron பரவலுக்கு மத்தியில் December மாதத்தில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர். கனடாவுக்கு வெளியே பயணம் செய்வதற்கு எதிராக மத்திய அரசின் ஆலோசனை அமுலில் இருந்த போதிலும்,  December மாதத்தில் 742,400  கனடியர்கள்
செய்திகள்

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan
Mexicoவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன என தெரியவருகிறது. Mexico  உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்கள் ஆண்கள் எனவும் ஒரு பெண்