Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்
Toronto நகர முதல்வர் John Toryயை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். முதலாவது Toronto – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு இன்று...