December 12, 2024
தேசியம்

Month : December 2021

செய்திகள்

தொழிலாளர் அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan
கனடிய தொழிலாளர் அமைச்சர் Seamus O’Reganக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (28) Twitter மூலம் அவர் அறிவித்தார். தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு...
கட்டுரைகள்

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan
நிதி அமைச்சர் Chrystia Freeland வெளியிட்ட இலையுதிர் கால பொருளாதார அறிக்கையிலுள்ள சிறப்பம்சங்கள்: இலையுதிர்கால பொருளாதார அறிக்கை எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சியைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆனாலும், COVID தொற்றின் Omicron திரிபினை...
செய்திகள்

2 மில்லியன் COVID தொற்றுக்களை தாண்டியது கனடா!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து 2 மில்லியன் தொற்றுக்களை திங்கட்கிழமை (27) கனடா தாண்டியுள்ளது. விடுமுறைகள் காரணமாக சில மாகாணங்களும் பிரதேசங்களும் தொற்றுக்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் வார இறுதியில் சில தாமதங்கள் உருவாகின....
செய்திகள்

தமிழ் இளைஞரின் மரணம் – தரம் உயர்த்தப்பட்ட கொலை குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
Scarboroughவைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 19 வயதான தமிழ் இளைஞருக்கும் எதிரான குற்றச்சாட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 19 வயதான மகிஷன் குகதாசன் என்பவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் அனோஜ்...
செய்திகள்

முதன்முறையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்த Ontario!

Lankathas Pathmanathan
Ontario முதன்முறையாக 10,000க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை சனிக்கிழமை (25) பதிவு செய்துள்ளது. முதன்முறையாக 10,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்வதாக Ontario பொது சுகாதார மையம் அறிவித்தது. சனிக்கிழமை பதிவான...
செய்திகள்

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan
Scarboroughவைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (23) மாலை, Durham பிராந்திய காவல்துறையினர் Torontoவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (23) மீண்டும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் பதிவாகின. வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இவற்றில் பெரும்பாலானவை Ontarioவிலும்...
செய்திகள்

கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குடிவரவு அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசாங்கம் அதன் இலக்குகளை அடைய உதவிய சில தற்காலிக நடவடிக்கைகள் தொற்று நீங்கிய பின்னரும்...
செய்திகள்

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan
கனடாவில் வேலை வெற்றிடங்கள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது. சுகாதாரம் , உணவு, சில்லறை வணிகம் போன்ற சில துறைகளில் இந்த உயர்வு எட்டப்பட்டதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய...
செய்திகள்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan
மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளை கனடிய அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆறு மாத இடைநிறுத்தம் அளித்துள்ளார்....