தேசியம்

Month : December 2021

செய்திகள்

குளிர்கால Olympics போட்டிகளை புறக்கணிக்கும் கனடா!

Lankathas Pathmanathan
Beijing குளிர்கால Olympics போட்டிகளின் இராஜதந்திர புறக்கணிப்பில் கனடா இணைகிறது. 2022 Olympic, Paralympic போட்டிகளை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக புதன்கிழமை (08) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இந்த முடிவின்...
செய்திகள்

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
40,000 ஆப்கானியர்களை கனடாவுக்கு அழைத்து வருவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு வருட காலக்கெடுவை கனடிய குடிவரவு அமைச்சர் கணித்துள்ளார். 40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை கனடாவுக்குக் அழைத்து வரும் வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகள் ஆகலாம்...
செய்திகள்

கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டார்: RCMP குற்றம்

Lankathas Pathmanathan
கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். CSA எனப்படும் கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் ஊழியர் ஒருவர், சீன விண்வெளி நிறுவனம் ஒன்றின் சார்பாக தனது...
செய்திகள்

தொடர்ந்து பதிவாகும் Omicron திரிபு!

Lankathas Pathmanathan
Omicron திரிபின் தொற்றுக்கள் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர்ந்தும் பதிவாகின்றன. Omicron திரிபின் முதலாவது தொற்றை Saskatchewan புதன்கிழமை (08) அறிவித்தது. ஒரு வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டதாக சுகாதார...
செய்திகள்

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Lankathas Pathmanathan
கனடாவில் புதன்கிழமை (08) மாத்திரம் 3,532 COVID தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன. புதன்கிழமை மீண்டும் Ontarioவிலும் Quebecகிலும் தலா ஆயிரத்திற்கும் அதிகமான  தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில் 1,367  தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின. Ontario...
செய்திகள்

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan
கடந்த Remembrance தினத்தில் கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக Connecting GTA உறுப்பினர்கள் 11 ஆயிரம் டொலர்கள் நிதி திரட்டினர். Oshawaவில் உள்ள Pathwise கடன் சங்கத்தின் (Credit Union) வாகன நிறுத்துமிடத்திலிருந்து...
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (07) காலை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த விபரம் வெளியானது. Omicron திரிபு இல்லாவிட்டாலும்...
செய்திகள்

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூட்டாட்சி ஒழுங்குமுறை படுத்தப்பட்ட அனைத்து பணியிடங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan
COVID நிலைமை மோசமடைந்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தை Ontario மாகாணம் காலவரையின்றி இடைநிறுத்துகிறது. COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில், Ontario தனது...
செய்திகள்

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

Lankathas Pathmanathan
தனது தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole கோரியுள்ளார். Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs தனது ஊழியர்களுக்கு நச்சுப்...