தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்
தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் மாற்றங்களை வெள்ளிக்கிழமை (10) Ontario அரசாங்கம் அறிவித்தது. Omicron திரிபின் திடீர் அதிகரிப்புக்கு பின்னர் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. January மாதம் 4ஆம் திகதி முதல், Ontarioவில் தடுப்பூசிக்கான ஆதாரம்...