தேசியம்

Month : November 2021

செய்திகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் : Health கனடா

Gaya Raja
5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கனடாவில் தடுப்பூசியை அங்கீகரிக்கப்படலாம் என Health கனடா தெரிவித்தது. குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த ஒன்று...
செய்திகள்

தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன: கனடாவின் தலைமை மருத்துவர்

Gaya Raja
வானிலை மாற்றம், கட்டுப்பாடுகளின்  விலத்தல் ஆகியன COVID தொற்று எண்ணக்கையில் கொந்தளிப்பை உருவாக்குகின்றன என கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் புதிய விபரங்களை வெளியிடும் செய்தியாளர்...
செய்திகள்

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja
முகமூடிகள் அணிந்தும் சமூக இடைவெளியை பேணியும் வியாழக்கிழமை கனடியர்கள் நாடளாவிய ரீதியில் Remembrance தின நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். கனேடியர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கல்லறைகளிலும் நினைவுச் சின்னங்களிலும்  நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை...
செய்திகள்

Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Gaya Raja
COVID தொற்றின் எண்ணிக்கை Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 663, 642 என முறையே Quebec, Ontario மாகாணங்களில் தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில் இது October...
செய்திகள்

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

Gaya Raja
பிரதமர் Justin Trudeau இன்றைய Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார். Ottawaவில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி அடையாளம் காணப்பட்டதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக RCMP...
செய்திகள்

தொற்றின் ஆரம்ப நாட்களில் Quebec மாகாணத்தில் பதில் நடவடிக்கை தடைபட்டது!

Gaya Raja
அறியாமை, பற்றாக்குறை ஆகியவற்றால் Quebec மாகாணத்தின் COVID பதில் நடவடிக்கை தடைபட்டுள்ளது என மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்தார். Quebecகின் பொது சுகாதார இயக்குநரின் மூலோபாய மருத்துவ ஆலோசகரான வைத்தியர் Richard Massé இன்று...
செய்திகள்

இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு 70 வயதான தமிழர் மீது பதிவு!

Gaya Raja
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் Scarboroughவில் இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 70 வயது தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 வயதான Oshawa  குடியிருப்பாளரான அரசகுமார் சவேரிமுத்து மீது 6...
செய்திகள்

மீண்டும் திறக்கும் சில திட்டங்களை இடைநிறுத்தியது Ontario!

Gaya Raja
COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் திறக்கும் சில திட்டங்களை Ontario மாகாணம் இடைநிறுத்துகிறது. Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran Moore புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார் November...
செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja
Manitobaவில் அனைத்து பெரியவர்களும் COVID booster தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரையும் booster தடுப்பூசியை பெற Manitoba அனுமதிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. Health கனடா 18...
செய்திகள்

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

Gaya Raja
பசுமை கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை Annamie Paul கட்சிக்கு அனுப்பியுள்ளார். இன்று கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது  ராஜினாமா அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அனுப்பியதாகக்  Paul கூறினார். கட்சியுடன் தனது அடைப்படை உறுப்பினர் பதவியையும் முடித்துக் கொள்வதாக...