தேசியம்

Month : September 2021

செய்திகள்

COVID தடுப்பூசிகளுக்கு புதிய பெயர்கள்: அங்கீகரித்தது Health கனடா!

Gaya Raja
கனடாவில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட மூன்று COVID தடுப்பூசிகளுக்கான பெயர் மாற்றங்களை அங்கீகரிக்க Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது. Pfizer தடுப்பூசி Comirnaty என்ற பெயர் மூலமும், Moderna தடுப்பூசி SpikeVax என்ற பெயர் மூலமும்,...
செய்திகள்

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் வியாழக்கிழமை மீண்டும் நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகள் மொத்தம் 4,665 தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர். மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்துள்ளது. Albertaவில்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு சில தினங்கள் எடுக்கலாம்: தேர்தல் திணைக்களம்!

Gaya Raja
இம்முறை பொதுத் தேர்தலில் முழுமையாக வாக்குகளை எண்ணுவதற்கு 5 நாட்கள் வரை எடுக்கலாம் என கனேடிய தேர்தல் திணைக்களம் கூறுகிறது. தபால் மூல வாக்குகள் இம்முறை அதிகரித்த நிலையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு...
செய்திகள்

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Gaya Raja
Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.COVID தொற்றை Alberta கையாண்ட விதம் குறித்து முதல்வர் Jason Kenney மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்த கோடையின் ஆரம்பத்தில் Alberta...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் இருந்து விலகும் மேலும் இரு வேட்பாளர்கள்!

Gaya Raja
இரண்டு NDP வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். Ontarioவில் Toronto-St. Paul தொகுதியின் வேட்பாளர் Sidney Coles, Nova Scotiaவில் Cumberland-Colchester தொகுதியின் வேட்பாளர் Dan Osborne ஆகியோர் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். மதவெறியான...
செய்திகள்

மேலும் அதிகரிக்கும் சராசரி வீட்டு விலை!

Gaya Raja
இந்த வருடம் கனடாவில் சராசரி வீட்டு விலை 680 ஆயிரம் டொலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இது கடந்த வருடத்தை விட 19.9 சதவீத அதிகரிப்பாகும். கனேடிய Real Estate சங்கம் இந்த புள்ளி விவரத்தை...
செய்திகள்

தேர்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க முடியாத நிலை!

Gaya Raja
COVID தொற்று காரணமாக வரவிருக்கும் தேர்தலில் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் வாக்களிக்க முடியாது என கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாது என தேர்தல் திணைக்களம் கூறியது....
செய்திகள்

Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

Gaya Raja
Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.COVID தொற்றின் நாளாந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை Alberta மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது. Albertaவின் முதல்வர் Jason Kenney இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 14, 2021 (புதன்) ஆசனப் பகிர்வு கணிப்பு –  (September 14, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடாவில் செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின. சுகாதார அதிகாரிகள் மொத்தம் 3,955 தொற்றுக்களை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனர். மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்தது. Albertaவில் 1,434  தொற்றுகளும்...