தேசியம்

Month : September 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – பிரச்சாரத்தை இடைநிறுத்த உத்தரவிட்ட Liberal கட்சி

Gaya Raja
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு மத்தியில் தமது வேட்பாளர் ஒருவரின் பிரச்சாரத்தை இடைநிறுத்த Liberal கட்சி உத்தரவிட்டுள்ளது. Torontoவில் அமைந்துள்ள Spadina–Fort York தொகுதி வேட்பாளர் Kevin Vuong தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த வேண்டும் என...
செய்திகள்

கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Gaya Raja
கனடாவில் COVID தடுப்பூசி ஏற்ற தகுதியுள்ளவர்களில் 78 சதவிகிதத்தினர் வெள்ளிக்கிழமை காலை வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர். வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக தடுப்பூசி...
செய்திகள்

Ontarioவில் கோவிட் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்ட முதலாவது மரணம்!

Gaya Raja
Ontarioவின் Waterloo பிராந்தியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் COVID தொடர்பான இறப்பை சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தன என Waterloo பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ...
செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியில் Alberta – உதவ முன்வந்த Ontario!

Gaya Raja
தீவிர மருத்துவமனை நெருக்கடிக்கு மத்தியில் Albertaவின் COVID உதவிக்கான அழைப்பை British Columbia நிராகரித்துள்ளது. British Columbia வேறு எவருக்கும் உதவும் நிலையில் இல்லை என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார். Albertaவின் சுகாதாரப்...
செய்திகள்

பாலியல் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Gaya Raja
பாலியல் வன்முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் Western பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முறையிடப்படும் பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. நூற்றுக்கணக்கான Western பல்கலைக்கழக...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 17, 2021 (வெள்ளி) ஆசனப் பகிர்வு கணிப்பு –  (September 16, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 16, 2021 (வியாழன்) ஆசனப் பகிர்வு கணிப்பு – (September 15, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja
Alberta எதிர்கொள்ளும் COVID தொற்றின் எதிர்தாக்கம், விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கிய தவறான அணுகுமுறையினால் எதிர்கொள்ளும் விளைவுகளுக்கு ஒரு உதாரணம் என கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார். மாகாணங்கள் விரைவாக செயல்பட்டால் ஏற்படும் எதிர்தாக்கம்...
செய்திகள்

தொற்று கட்டுப்பாடுகளை விரைவில் திரும்ப பெறுவதற்கு மன்னிப்பு கோரிய Alberta முதல்வர்!

Gaya Raja
Albertaவில் வியாழக்கிழமை 1,718 புதிய COVID தொற்றுக்களுடன் 10 மரணங்களும் பதிவாகியுள்ளன. புதன்கிழமை Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடந்தும் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகிவருகின்றன. தொற்றின் நாளாந்த எண்ணிக்கை...
செய்திகள்

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja
அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Saskatchewanனில் புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. . உட்புறங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் Saskatchewanனில் அமுலுக்கு வரவுள்ளது. மாகாண முதல்வர் Scott...