Albertaவில் அமைச்சரவை மாற்றம் – பதவி இழந்தார் சுகாதார அமைச்சர்!
Alberta மாகாணத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.செவ்வாய்கிழமை மாலை முதல்வர் Jason Kenney இந்த மாற்றத்தை அறிவித்தார். இதில் மாகாண சுகாதார அமைச்சர் Tyler Shandro தனது பதவியை இழந்துள்ளார். Shandro தொழிலாளர் மற்றும்...