தேசியம்

Month : September 2021

செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி October மாதம் ஆரம்பமாகும்: சுகாதார அமைச்சர் 

Gaya Raja
ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் பயன்பாடு October மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார். Pfizer நிறுவனத்தின் தடுப்பூசியின் பயன்பாடு எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்...
செய்திகள்

இலையுதிர் காலஇறுதிக்குள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்: பிரதமர் Trudeau !

Gaya Raja
தனது புதிய அமைச்சரவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இலையுதிர் காலத்தின் இறுதிக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் தெரிவித்தார். வாக்குறுதியளிக்கப்பட்ட...
செய்திகள்

தொடரும் Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி!

Gaya Raja
Sudburyயில் நிலத்தடியில் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்கின்றது. ஞாயிறு முதல் 39 தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. ஞாயிறு காலை தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் 7 மணிக்கு நிலத்தடிக்குச்...
செய்திகள்

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

Gaya Raja
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்கள் உடல்நலக் காரணங்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என திங்களன்று சீனா அறிவித்தது. December மாதம் 10ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் Michael Spavor மற்றும் Michael...
செய்திகள்

மீண்டும் திங்களன்று நான்காயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!  

Gaya Raja
Albertaவில் வார விடுமுறை முதல் திங்கள் வரை 5,181 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. திங்கட்கிழமை மாத்திரம் 1,758 தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின. மேலும் 23 மரணங்கள் Albertaவில் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன. Albertaவில்...
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு 52 புதிய உறுப்பினர்கள் தேர்வு!

Gaya Raja
கடந்த பொதுத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற நோக்குநிலை திட்டத்தின்  ஆரம்ப  கூட்டத்தில்  பங்கேற்றனர். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 52 புதிய உறுப்பினர்களில்  10 பேர் திங்களன்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில்...
செய்திகள்

பசுமைக் கட்சியின் தலைவி தலைமை பதவியில் இருந்து விலகல்!

Gaya Raja
பசுமைக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுகிறார். பசுமை கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக Annamie Paul திங்கட்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான செயல்முறையை...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja
கனேடிய நாடாளுமன்றத்திற்கு இம்முறை மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பூர்வகுடிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகும். Edmonton – Griesbach தொகுதியில் Blake Desjarlais வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். Simcoe –...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகின!

Gaya Raja
கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த கனேடிய தேர்தலின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகியுள்ளன. மொத்தம் 338 தொகுதிகளை கொண்ட கனேடிய நாடாளுமன்றத்தில் Liberal கட்சி மீண்டும் சிறுபான்மை அரசை அமைத்துள்ளது. Liberal 159, Conservative...
செய்திகள்

சீனா சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் வரவேற்ற கனேடிய பிரதமர்!

Gaya Raja
சீனாவில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கனடா வந்தடைந்த இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் கனடிய பிரதமர் வரவேற்றுள்ளார். 1,000 நாட்களுக்கு மேல் சீனாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களும் பாதுகாப்பாக கனடா...