September 21, 2024
தேசியம்

Month : August 2021

செய்திகள்

தனிமைப்படுத்தல் தேவைகள் இன்றி கனேடியர்கள் இங்கிலாந்திற்கு பயணிக்க முடியும்!

Gaya Raja
இங்கிலாந்திற்கு பயணிக்கக் கூடியவர்களில் பாதுகாப்பான நாடுகளைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் கனடாவும் இணைக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள COVID தொற்று எண்ணிக்கை, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து போக்குவரத்து
செய்திகள்

2,700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை, முதியவர்கள் இறப்பதை தடுப்பூசியால் Ontario தவிர்த்தது!

Gaya Raja
COVID தடுப்பூசியால் 2,700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையோ அல்லது முதியவர்கள் இறப்பதையோ Ontario மாகாணம் தவிர்த்துள்ளது. தடுப்பூசி திட்டம் இல்லாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே, Ontario குறைந்தது 2,759 பேர்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிவடைந்தன!

Gaya Raja
ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிந்துவிட்டதாக கனேடிய அதிகாரிகள் வியாழக்கிழமை காலை உறுதிப்படுத்தினர். இறுதி கனேடிய இராணுவ விமானம் காபூலில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் ஆப்கானியர்களை மீட்கும் பணி முடிவடைகிறது என வியாழன் காலை
செய்திகள்

நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீண்டும் தடைகளைத் தவிர்ப்பதற்கும், தடுப்பூசி போடாதவர்களை பாதுகாப்பதற்கும் கனேடியர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை Alberta புதன்கிழமை பதிவு செய்துள்ளது. புதன்கிழமை 1,076 புதிய தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின. இது May மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரான
செய்திகள்

Northwest பிரதேசங்கள் மீண்டும் அறிமுகமாகும் முககவச கட்டுப்பாடுகள்!

Gaya Raja
Northwest பிரதேசங்கள் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது. வியாழன் காலை முதல் அனைத்து உட்புற பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது. Northwest பிரதேசங்களில் விரைவாக
செய்திகள்

கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூலை விட்டு வெளியேறும்!

Gaya Raja
கனடாவின் இராணுவம் அமெரிக்க காலக்கெடுவிற்கு முன்னர் காபூலை விட்டு வெளியேறும் என அறிவிக்கப்பட்டது. கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூல் விமான நிலையத்தில் தனது பணியை முடிக்க ஆரம்பிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் Harjit
செய்திகள்

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

Gaya Raja
அமெரிக்க எல்லை திறந்த பின்னர் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. அமெரிக்காவுடன் நில எல்லையில் கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை எல்லை திறந்த பின்னர் முதல் வாரத்தில்