COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்
COVID தொற்றின் மத்தியில் நடத்தையில் மாற்றம் ஏற்படாமல் விட்டால் நாளாந்தம் 20 ஆயிரம் தொற்றுகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை (வெள்ளி) கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியினால் புதுப்பிக்கப்பட்ட modelling விபரங்கள் உத்தியோகபூர்வமாக...