தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Toronto வழக்கறிஞர் Annamie Paul கனடிய பசுமைக் கட்சியின் தலைவரானார்

Lankathas Pathmanathan
கனடாவில் ஒரு பெரிய கூட்டாட்சி கட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பினத் தலைவராகவும் முதல் பெண் யூதத் தலைவராகவும் ஆகியுள்ளார் Annamie Paul. கனடிய பசுமைக் கட்சியின் (Green Party of Canada) பதிய தலைவராக
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பான விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தினார். Ontario மாகாண அரசாங்கம் இன்று புதிய COVID யில் கட்டுப்பாடுகளை வெளியிட்டது. எல்லை தாண்டிய பயணக் கொள்கைகளை
செய்திகள்

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழர் சமூகத்தில் சமூக ஒன்று கூடல்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறும் தனியார் ஒன்று கூடல்களும், நிகழ்வுகளும் கடந்த சில வாரங்களில் வழக்கமாகிவருவது குறித்து
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
பொருளாதார மீட்சிக்காக 10 பில்லியன் டொலர்கள் உறுதிமொழியை கனடிய அரசாங்கம் அறிவித்தது. பெருந் தொகையான பணத்தை வசூலித்ததாக ஆள் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராக்கில் உள்ள
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
C-4 சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது COVID விரைவு சோதனைக் கருவிக்கு கனடிய சுகாதரா துறை அனுமதி Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கை நாளாந்தம் 1,000ஐ எட்டக்கூடும் COVID பரவலை தடுக்க Quebecகில் காவல்துறையினருக்கு
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
புதிய COVID சலுகைகள் குறித்த திட்டங்கள் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள Liberal அரசாங்கம் 7.9 மில்லியன் விரைவு COVID சோதனைகளை கொள்வனவு செய்யவுள்ள கனடிய அரசாங்கம் இதுவரை 3 million பேர்
செய்திகள்

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை ஒன்று Toronto நகரவாக்கச் சபையினால் (Create TO) Toronto நகரசபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (29) Toronto தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 28ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை COVID காரணமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் 16 ஆயிரம் மரணங்கள் கனடாவில் பதிவாகலாம் COVID தொற்றின் 2வது அலையை எதிர்கொள்ளும் Ontario மாகாணம்
செய்திகள்

கனடாவில்150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமையுடன் (25), கனடாவில் 150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். மாகாண ரீதியில் COVID தொற்றாளர்கள் Quebec 70,307 Ontario 48,905 Alberta 17,343 British Columbia 8,641 Saskatchewan 1,846 Manitoba 1,764
செய்திகள்

Liberal அரசாங்கத்தை காப்பாற்ற NDP இணக்கம்!

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு ஆதரவு வழங்குவதற்கான இணக்கப்பாட்டை Liberal கட்சியும், புதிய ஐனநாயக கட்சியும் எட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை (25) மாலை இந்த இணக்கப்பாட்டு குறித்த அறிவித்தல் வெளியானது. இந்த இணக்கப்பாட்டில் நோய்வாய்ப்பட்ட