கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை: கனடிய மத்திய அரசு
கனடிய இறக்குமதிகளுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump முன்வைத்த கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கனடிய மத்திய அரசு தெரிவித்தது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20)...