அமெரிக்காவின் வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழியுண்டு?
கடுமையான எல்லை நடவடிக்கை மூலம் கனடா அமெரிக்க வரிகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக அமைச்சுக்கு ஜனாதிபதி Donald Trump தேர்வு செய்துள்ள Howard Lutnick இந்த கருத்தை தெரிவித்தார். கனடாவில் இருந்து...