February 22, 2025
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Liberal கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைத் தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளராக தமிழரான அனிதா ஆனந்தராஜன் களம் இறங்குகிறார். Ontario மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Liberal...
செய்திகள்

ஐந்து நாள் பயணமாக ஐரோப்பா சென்ற Justin Trudeau!

Lankathas Pathmanathan
Paris நகரில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் பிரதமர் Justin Trudeau உரையாற்றவுள்ளார். கனடிய பிரதமர் ஐரோப்பாவுக்கு சனிக்கிழமை (08)  பயணமானார். Paris, Brussels ஆகிய நகரங்களுக்கு தனது ஐந்து நாள் பயணத்தை Justin Trudeau...
செய்திகள்

Liberal தலைமைப் பதவி வேட்பாளர்கள் விவாத திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan
Liberal தலைமைப் பதவி போட்டி வேட்பாளர்கள் விவாதங்களுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் நடைபெறுகிறது....
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை நாடும் கனடா

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை கனடா நாடுகிறது. அமெரிக்கா ஜனாதிபதியின் வரி கட்டணங்களால் இரு பிராந்தியங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கனடா இந்த வர்த்தக உறவுகளை நாடுகிறது. கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன்...
செய்திகள்

தலைமைப் பதவி போட்டியில் வாக்களிக்க தகுதிபெற்ற 400,000 Liberal ஆதரவாளர்கள்!

Lankathas Pathmanathan
Liberal தலைமைப் பதவிக்கான போட்டியில் வாக்களிக்க 400,000 ஆதரவாளர்கள் கட்சியின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

நெடுஞ்சாலை 11 விபத்தில் ஒருவர் பலி – 11 பேர் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் நெடுஞ்சாலை 11 இல் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார், 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Orillia நகரில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07) காலை  நிகழ்ந்தது. நெடுஞ்சாலை 11...
செய்திகள்

சவாலான நிதி திரட்டும் தடையை தாண்டிய Liberal தலைமை வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
Liberal தலைமை பதவிக்கான வேட்பாளர்கள் சவாலான நிதி திரட்டும் மற்றொரு தடையை தாண்டி உள்ளனர். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

குறைந்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்துள்ளது. January மாதம் வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக குறைந்தது. கனடாவின் வேலையற்றோர் விகிதம் எதிர்பாராதவிதமாக குறைந்துள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (07) அறிவித்தது. கடந்த...
செய்திகள்

கனடா அமெரிக்கா எல்லையில் RCMP பணியாளர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடா அமெரிக்கா எல்லையில் கடந்த 3 வாரங்களில் RCMP பணியாளர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. RCMP ஆணையர் Mike Duheme இந்தத் தகவலை தெரிவித்தார். கனடிய எல்லை பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் கணிசமான வரி...
செய்திகள்

பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா ஆதரிக்கிறது: அமைச்சர் Mélanie Joly

Lankathas Pathmanathan
காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை கனடிய அரசியல்வாதிகள் நிராகரிக்கின்றனர். இந்த பிரதேசத்தை சுத்தம் செய்து அமெரிக்காவிற்கு சொந்தமானதாக மாற்ற Donald Trump இந்த வாரம் பரிந்துரைத்தார். கனடாவின் சர்வதேச...