தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan
வீடு வீடாகச் சென்று விற்பனை மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) கைது செய்துள்ளனர். இவர்களில் ஒரு தமிழரும் அடங்குகிறார். இந்த குற்றச்சாட்டில் மேலும்...
செய்திகள்

Ontario மாகாண இடைத் தேர்தலில் PC வெற்றி!

Lankathas Pathmanathan
Ontario மாகாண Bay of Quinte தொகுதி மாகாண இடைத் தேர்தலில் Progressive Conservatives கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் Todd Smith தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த...
செய்திகள்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும் என Quebec முதல்வர் விருப்பம் தெரிவித்தார். Quebec மாகாணத்தின் விருப்பத்தை பிரதமர் தொடர்ந்து அவமதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை பதவி...
கட்டுரைகள்செய்திகள்

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கனடாவின்  போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர்...
செய்திகள்

தமிழர் கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சாரானார்!

Lankathas Pathmanathan
தமிழரான அனிதா ஆனந்த் கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சாராக பதவியேற்றார். பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (19) அமைச்சரவை மாற்றமொன்றை அறிவித்தார். அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் இந்த...
செய்திகள்

அமைச்சரவையில் இருந்து விலகும் Pablo Rodriguez

Lankathas Pathmanathan
Justin Trudeau அமைச்சரவையில் இருந்து Pablo Rodriguez விலகவுள்ளார். நீண்ட கால அமைச்சர் அவர்,  போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து விலக  முடிவு செய்துள்ளார். அமைச்சரவையில் இருந்து விலகும் அவர் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக...
செய்திகள்

இஸ்ரேலின் “சட்டவிரோத பிரசன்னத்தை” நிறுத்த கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது கனடா!

Lankathas Pathmanathan
காசா பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேல் தனது “சட்டவிரோத பிரசன்னத்தை” ஒரு வருடத்திற்குள் நிறுத்த வேண்டும் என  கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட வாக்கெடுப்பில் பங்கேற்காமல் கனடா தவிர்த்தது. புதன்கிழமை (18)...
செய்திகள்

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை  மேலும் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச மாணவர் கல்வி...
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரவாக வாக்களிக்க Bloc Quebecois தீர்மானம்!

Lankathas Pathmanathan
Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் நம்பிக்கை தெரிவித்து அடுத்த வாரம் வாக்களிக்கவுள்ளனர். இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வு இப்போது நடைபெறுகிறது. இதில் பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிடைக்கும்...
செய்திகள்

அடுத்த வாரம் Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பு?

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விலத்த Conservative கட்சிக்கு முதல் சந்தர்ப்பம் அடுத்த வாரம் கிடைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முதல் வாய்ப்பை Conservative தலைவர்...