நெடுந்தெரு 401இன் கீழ் ஒரு சுரங்கப் பாதையை உருவாக்கும் விருப்பத்தை Ontario முதல்வர் வெளியிட்டார். நெடுந்தெரு 401இன் கீழ் ஒரு சுரங்கப் பாதையை உருவாக்க உள்ளதாக முதல்வர் Doug Ford அறிவித்தார் . இந்த...
இந்தியாவில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக குடிவரவு அமைச்சர் Marc Miller தெரிவித்தார். கனடாவுக்கு வர விரும்புபவர்கள், மாணவர் விசா விண்ணப்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையை கனடா...
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் Justin Trudeau அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியை Conservative கட்சி முன்னெடுத்துள்ளது. Liberal அரசாங்கத்தை தோற்கடிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை Conservative தலைவர் Pierre Poilievre செவ்வாய்க்கிழமை (24) வலியுறுத்தினார். இந்த...
லெபனானில் உள்ள கனடியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். விமான சேவைகள் நடைமுறையில் உள்ள போது லெபனானில் உள்ள கனடியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோரப்படுகிறது. இஸ்ரேலுக்கும் – லெபனான் போராளிக் குழுவான...
கனடியர்கள் இப்போது ஒரு தேர்தலை விரும்புகின்றனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Justin Trudeau, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக New York...
Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செவ்வாய்க்கிழமை (24) சபையில் அறிமுகப்படுத்தப்படும். பிரதான எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். அரசாங்கம், பிரதமர் Justin Trudeau மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாக இது அமையும்...
தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட CRA ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. CRA ஊழியர்கள் 300 பேர் வரை தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது....
சபை அமர்வுகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை வெளியானது. சபாநாயகர் Greg Fergus இந்த...
Haitiயில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் சில உலகத் தலைவர்களுடன் Haiti குறித்து உரையாடினார். Haitiக்கான ஐ.நா...
Manitoba, British Columbia மாகாணங்களில் காணாமல் போனதாக தேடப்பட்ட இரண்டு 6 வயது சிறுவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் – மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டார். வடகிழக்கு Manitoba முதற்குடியினர் பகுதியில் காணாமல் போன ஆறு...