அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh
Liberal அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு Bloc Québécois, Conservative கட்சிகளுக்கு உதவப் போவதில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். Liberal அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு Bloc Québécois Conservative கட்சிகளின் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு...