இந்தியா தலைநகரில் உள்ள கனடிய தூதரகம் முன்பாக போராட்டம்
இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லியில் உள்ள கனடிய உயர்ஸ்தானிகராலய பகுதியில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. Brampton நகரில் இந்து ஆலயத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மோதல் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த போராட்டம் வார விடுமுறையில் நடைபெற்றது....