தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

49வது Hockey உலக Junior Championship தொடர் கனடாவில்

Lankathas Pathmanathan
49 வது Hockey உலக Junior Championship தொடர் மீண்டும் கனடாவில் நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான IIHF உலக Junior Championship Hockey தொடர் வியாழக்கிழமை (26) ஆரம்பமாகிறது. தங்கப் பதக்க ஆட்டம்...
செய்திகள்

Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட மூவர்  மீட்பு

Lankathas Pathmanathan
Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட  மூன்று  பேரை Peel பிராந்திய காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. கடத்தல் விசாரணைக்காக இல்லம் ஒன்றுக்கு சென்ற காவல்துறையினர்...
செய்திகள்

மத்திய தேர்தலும், Ontario மாகாண சபை தேர்தலும் புதிய ஆண்டின் ஆரம்பத்தில்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தல் பிரச்சாரமும், மத்திய தேர்தல் பிரச்சாரமும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரே நேரத்தில்  நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. அடுத்த  மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் மத்திய Liberal அரசின் ஆட்சி...
செய்திகள்

Justin Trudeau பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழைப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர். Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather இந்த கருத்தை தெரிவித்தார்.    பிரதமரின் தலைமை குறித்து பல...
செய்திகள்

October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் உயர்வு

Lankathas Pathmanathan
October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ந்ததாக கனடிய  புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது. September மாதம் பதிவான 0.2 சதவீத உயர்வை தொடர்ந்து, October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ந்துள்ளது.  இது தொடர்ந்து...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் 15 CM வரை பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan
Toronto பெரும் பாகத்திற்கான குளிர்கால வானிலை பயண எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. Toronto பெரும்பாகத்தில் திங்கட்கிழமை (23) 5 முதல் 15 CM  வரை பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது....
செய்திகள்

பிரதமர் பதவி விலக Ontario Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Lankathas Pathmanathan
பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau விலக வேண்டும் என்  Ontario Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Ontario மாகாணத்தை சேர்ந்த 75 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் வார...
செய்திகள்

Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் மரணம்

Lankathas Pathmanathan
Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது. இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார். Markham – Denison சந்திப்புக்கு...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்ட ஆளுநர் நாயகத்திற்கு கடிதம்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டுமாறு Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார். ஆளுநர் நாயகம் Mary Simonக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த கோரிக்கையை Pierre Poilievre முன்வைத்தார். நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டி அரசாங்கத்திற்கு...
செய்திகள்

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (20) சந்தித்தார். இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்தின்...